மலையகத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: de:Indische Tamilen in Sri Lanka; cosmetic changes
சி இணைப்பு
வரிசை 11:
 
பின்னர் இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது. இவ்வாறான ஒப்பந்தங்களில் ஒன்றான [[சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம்]] மூலம் மேற்படி தமிழர்களில் அரைப் பகுதியினருக்கு இலங்கைப் குடியரிமை வழங்குவதெனவும், ஏனையோரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும் முடிவானது, பல காரணங்களால் இது திட்டமிட்டபடி நடைபெறாது போனது. மேலும் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைக்காரணமாகவும் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். 1979 புதிய யாப்பின் மூலம் அனைத்து இந்தியத் தமிழருக்கும் குடியரிமை கிடைத்தபோதும் பல நடைமுறை சிக்கல்களால் இவர்கள் தொடர்ந்தும் பெரும்பாலோர் நாடற்றவர்களாகவே இருக்கவேண்டியேற்பட்டது.
 
== புகழ்பெற்ற மலையகத் தமிழர் ==
* [[முத்தையா முரளிதரன்]]
வரி 23 ⟶ 24:
== வெளி இணைப்புகள் ==
* [http://thatstamil.oneindia.in/art-culture/visai/2005/jun05/robert.html காட்டை நாடாக்கிய கதை, A.C. இராபர்ட் ஜான்]
* http://folk.ntnu.no/haakoa/Haakon%20Aasprong%20-%20Making%20a%20Home%20away%20from%20Home.pdf
 
[[பகுப்பு:இலங்கைத் தமிழர்]]
[[பகுப்பு:இலங்கை மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்ச் சமூகம்|மலையகம்]]
 
[[de:Indische Tamilen in Sri Lanka]]
"https://ta.wikipedia.org/wiki/மலையகத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது