இரண்டாம் மெகமுது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி /விக்கிக்காட்சியக இணைப்பு உருவாக்கம்
சி +போர் களக் குறிப்புகள்
வரிசை 1:
[[File:Portrait of Mehmed II by Gentile Bellini (Cropped).png|210px|{{PAGENAME}}|thumb|right]][[File:Tugra Mahmuds II.gif|210px|அவரது ஒப்பம்|thumb|right]]
'''முகம்மதுII''' ([[ஆங்கிலம்]]:''Mohammed II'', [[துருக்கியம்]]:''Fatih Sultan Mehmet'' - [[மார்ச்சு]] 30, [[1432]] – [[மே]] 3, [[1481]]) [[துருக்கி]] [[சுல்தான்]] ஏட்ரியநோப்பிள் (Adrianople) என்ற இடத்தில் பிறந்தவர்.[[1451]]-இல் பட்டத்துக்கு வந்தார்.[[1453]]-இல் [[கான்ஸ்டண்டினோப்பிள்|கான்சுடான்டினோப்பிளைக்]] கைப்பற்றினார். பின்னர்,[[கிரிசு|கிரிசையும்]], [[பால்க்கன்|பால்க்கனின்]] பெரும்பகுதியையும் வென்றார்.இவருடைய [[கடற்படை]] வல்லமையைக் கண்டு [[தெற்கு ஐரோப்பா|தென் ஐரோப்பா]] கலங்கியது. பாரசீகப் படை எழுச்சியின் பொழுது இறந்தார்.
 
==கான்சுடான்டினோப்பிள் போர்==
[[1453]] முகம்மது தனது படையுடன் கான்சுடான்டினோப்பிளைக் கைப்பற்றினார். அவரது படையில் 80,000 முதல் 200,000 படைவீரர்களும், 320 போர்க்கலன்கள் உடைய வலுவான கடற்படை வீரர்களையும் கொண்டதாக இருந்தது. இத்தகைய வலுவான படையை 1451 ஆண்டிலிருந்தே வலுப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
 
துருக்கிய [[பீரங்கி]] போன்றவைகளை உடைய பீரங்கிப்படையானது, துருக்கியின் சுவரைத் திறம்பட தகர்த்தது.தங்கக் கொம்பு துறைமுகத்தை, வலுவான 28[[இராணுவம்|இராணுவப்]] போர் [[கப்பல்]]கள் பாதுகாப்பைத் தகர்ப்பதும் சவாலாக முகம்மது II-க்கு இருந்தது.
 
 
<gallery>
File:Bizansist touchup.jpg|நில,நீர் போர்களம்
File:Zonaro GatesofConst.jpg|அரசு வெற்றி
File:Map of Constantinople (1422) by Florentine cartographer Cristoforo Buondelmonte.jpg|சுற்றுச்சுவர்
File:Car bed kap deu2.jpg|பாதுகாப்பு சுற்றுசுவர்
File:Great Turkish Bombard at Fort Nelson.JPG|துருக்கிப்பீரங்கி
File:Chain-istanbul-1453.jpg|தடுத்த [[சங்கிலி]]கள்
File:Battle of Constantinople.jpg|கோட்டைக்கு வெளியே
File:Zonaro GatesofConst.jpg|அரசுகோட்டைக்குள்ளே வெற்றி
File:Istanbul.Topkapi082.jpg|முகம்மதுII[[வாள்]]
File:FreibriefDespinaHatun.jpg|1459
File:Mehmed II ferman.jpg|1463
File:Gennadios.jpg|மு II +தத்துவஞானி
File:Fatihsultanmehmet.jpg|முகம்மது II
File:James Robertson Fatih Mosque.jpg|நம்பிக்கை [[மசூதி]]
File:Fatih Camii Dome.JPG|அம்மசூதியின் உள்உச்சி
 
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_மெகமுது" இலிருந்து மீள்விக்கப்பட்டது