"இரண்டாம் மெகமுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,139 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
ஐ.நா.சிறப்பு
சி (+போர் களக் குறிப்புகள்)
சி (ஐ.நா.சிறப்பு)
துருக்கிய [[பீரங்கி]] போன்றவைகளை உடைய பீரங்கிப்படையானது, துருக்கியின் சுவரைத் திறம்பட தகர்த்தது.தங்கக் கொம்பு துறைமுகத்தை, வலுவான 28[[இராணுவம்|இராணுவப்]] போர் [[கப்பல்]]கள் பாதுகாப்பைத் தகர்ப்பதும் சவாலாக முகம்மது II-க்கு இருந்தது.
 
==ஐ.நா.சிறப்பு==
[[File:Mehmed II ferman.jpg|1463|thumb|right|மதச்சுதந்திர ஆவணம்(ferman)]]
முகம்மது II -வின் மதச் சுதந்திரம் குறித்த உறுதிமொழியை [[உதுமானியப் பேரரசு]] முழுவதும், 28 [[மே]], [[1463]] ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது.[[மதம்|மதச்]]சுதந்திரம் குறித்த [[வரலாறு|வரலாற்று]] ஆவணங்களுள் இதுவும் ஒன்று. அதனை, [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை|ஐக்கிய நாட்டு சபை]], [[1971]] ஆம் ஆண்டு தனது அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டுச் சிறப்பு செய்தது குறிப்பிட தகுந்ததாகும்.
 
<gallery>
23,105

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/834224" இருந்து மீள்விக்கப்பட்டது