முதலாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
 
சி சிறு திருத்தம்
வரிசை 14:
other=அலெக்சாண்டர்|}}
 
'''திருத்தந்தை புனித முதலாம் அலெக்சாண்டர்''' (''Pope Saint AlexanerAlexander I'') என்பவர் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கி.பி. 106இலிருந்து கி.பி. 115 வரை பணிபுரிந்தார். "திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" (2008) தரும் தகவல்படி, அலெக்சாண்டர் 108-109 காலத்தில், அல்லது 116-119 காலத்தில் ஆட்சிசெய்தார். அவர் உரோமை மன்னன் ட்ரேஜன் அல்லது ஹேட்ரியன் காலத்தில் மறைச்சாட்சியாக இறந்தார் என்று சிலர் கருதினாலும் அது பற்றி உறுதியான தகவல் இல்லை<ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Alexander_I. திருத்தந்தை முதலாம் அலெக்சாண்டர்]]</ref>.
 
==திருத்தந்தையின் பணிகள்==