சான்விச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: it:Sandwich (gastronomia)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Sandwich.jpg|right|200px]]
'''சான்விச்''' அல்லது '''சாண்டுவிச்''' என்பது [[பாண்]] துண்டுகளுக்கு இடையே இதர உணவுப் பொருட்களை வைத்து செய்யப்படும் உணவு வகை ஆகும். சான்விச்சை எளிமையாக, வேகமாக ஆக்கலாம். இடையே [[முட்டைக்கோசு]] (lettece), [[தக்காளி]], [[வெங்காயம்]], [[மிளகாய்]] போன்ற மரக்கறிகள், [[பால்திரளி]] (cheese) அல்லது [[வெண்ணெய்]], [[இறைச்சி]]கள், சுவைக் கலவைகள், [[மிளகு]] [[உப்பு]] போன்ற சுவைப்பொருட்களை இடலாம். மேற்குநாடுகளில் சான்விச் பெரிதும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கிறது.
 
மேற்குநாடுகளில் சான்விச் பெரிதும் விரும்பி உண்ணும் உணவு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சான்விச்" இலிருந்து மீள்விக்கப்பட்டது