லாரா தத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி →‎திரைப்பட பணிவாழ்க்கை: *விரிவாக்கம்*
வரிசை 22:
லாரா இந்திய மாநிலம் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப்பிரதேசத்திலுள்ள]] [[காசியாபாத், இந்தியா|காசியாபாத்தில்]] ஓர் பஞ்சாபி மக்கள்|பஞ்சாபி தந்தைக்கும் ஆங்கிலோ இந்தியத் தாய்க்கும் மகளாக ஏப்ரல் 16, 1978ஆம் ஆண்டு பிறந்தார்.<ref name=desiclub>{{cite news|first= Govind|last=Shanadi|title=Lara Dutta - Miss Universe 2000|work=desiclub.com|location=[[New York]]|date=May 2000|url=http://www.desiclub.com/community/culture/culture_article.cfm?id=17|accessdate=2010-09-20}}</ref> அவருடைய தந்தை வான்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எல்,கே.தத்தா மற்றும் தாய் ஜென்னிஃபர் ஆகும். இரு மூத்த சகோதரிகளில் ஒருவர் இந்திய வான்படையில் பணி புரிகிறார். லாராவிற்கு ஒரு இளைய சகோதரியும் உண்டு. 1981ஆம் ஆண்டு தத்தா குடும்பத்தினர் [[பெங்களூரு]]விற்கு மாறியதால் லாரா பள்ளிப் படிப்பை புனித பிரான்சிசு சேவியர் உயர்நிலைப்பள்ளியிலும் பிராங்க் அந்தோணி பப்ளிக் பள்ளியிலும் படித்தார். [[மும்பை பல்கலைக்கழகம்|மும்பை பல்கலைக்கழகத்தில்]] [[பொருளியல்|பொருளியலில்]] மக்கள் தொடர்பியல் துணைப்பாடத்துடன் பட்டப்படிப்பை முடித்தார். [[2000]]ஆம் ஆண்டு [[பிரபஞ்ச அழகி]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனால் 2001ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதராக நியமிக்கப்பட்டார்.<ref name="un">''UNFPA Goodwill Ambassadors'' profile page, [http://www.unfpa.org/ambassadors/dutta.htm Available online]</ref>
===திரைப்பட பணிவாழ்க்கை===
2002ஆம் ஆண்டு [[தமிழ் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படமான]] [[அரசாட்சி]]யில் நடிப்பதற்கு முதலில் கையெழுத்திட்டார்;இஇருப்பினும் பல நிதிப்பிரச்சினைகளால் அந்தத் திரைப்படம் 2004ஆம் ஆண்டில்தான் வெளியாயிற்று. அவரது [[இந்தி]]த் திரைப்படம் ''அந்தாஸ்'' 2003ஆம் ஆண்டில் வெளியானது. நல்ல நிதி வசூலைப் பெற்றதுடன் இந்தப்படத்தின் மூலம் அவருக்கு பிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகை விருதும் கிடைத்தது. இதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். வசூலில் குறிப்பிடத்தக்க படங்களாக ''மஸ்தி'' (2004), ''நோ என்ட்ரி'' (2005), ''பார்ட்னர் '' (2007) மற்றும் ''அவுஸ்ஃபுல்'' (2010) அமைந்தன.
 
===தனிப்பட்ட வாழ்க்கை===
லாரா [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] வாழ்ந்தபோது புகழ்பெற்ற [[அடிப்பந்தாட்டம்|அடிப்பந்தாட்ட]] வீரர் டெரிக் ஜேடருடன் பழகி வந்தார். <ref name="rediff.com">{{cite web|last=Chhabra|first=Aseem|title=Lara Dutta Plans to Shift to Manhattan|url=http://www.rediff.com/us/2001/jul/04usspec.htm|work=Rediff|accessdate=2011-02-26|date=4 July 2001}}</ref>
 
செப்டம்பர் 2010இல் இந்திய டென்னிசு ஆட்டக்காரர் [[மகேஷ் பூபதி]]யடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். <ref name=bollywood>{{cite news|agency=[[Bollywood]]|title=Lara Dutta and Mahesh Bhupathi to tie the knot |date=February 18, 2011|url=http://www.bollygraph.com/actress/lara-dutta-and-mahesh-bhupathi-to-tie-the-nod/3879/|work=[[Bollywood]]|location=[[Mumbai, India]]|accessdate=2011-02-18}}</ref><ref name=bollygraph>{{cite news|first=Chinki|last=Gupta|coauthors=|title=Lara Dutta super-excited about "new" character in Don-2|pages=|newspaper=[[Hindustan Times]]|location=[[New Dehli, India]]|date=September 19, 2010|url=http://www.hindustantimes.com/Lara-Dutta-super-excited-about-new-character-in-Don-2/Article1-602083.aspx
|accessdate=2010-09-20}}</ref> பெப்ரவரி 16, 2011 அன்று இருவரும் மும்பையின் பாந்தராவில் திருமணப் பதிவாளர் முன்னிலையில் எளிய திருமணம் செய்து கொண்டனர். <ref>{{cite web|title=Lara Dutta Wedding Details|url=http://entertainment.oneindia.in/bollywood/news/2011/lara-dutt-mahesh-victorian-marriage-120111-aid0097.html|accessdate=2011-02-02}}</ref> பின்னர் பெப்ரவரி 20, 2011 அன்று [[கோவா]]வின் சன்செட் பாயின்டில் [[கிறித்தவம்|கிறித்தவ]] முறையில் திருமண உறுதிமொழிகளை பகிர்ந்து கொண்டனர். <ref>{{cite web|title=Mahesh Bhupathi and Lara Dutta exchange wedding vows|url=http://timesofindia.indiatimes.com/sports/off-the-field/Mahesh-Bhupathi-and-Lara-Dutta-ties-the-knot-in-Goa/articleshow/7530614.cms|work=Times of India|accessdate=2011-02-26|author=TNN|date=20 February 2011}}</ref>
 
ஆகத்து 1, 2011 அன்று லாரா தனது முதல் மகவை கருவுற்றிருப்பதாக உறுதி செய்தார். <ref>{{cite web|title=Lara Dutta is pregnant!|url=http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Lara-Dutta-is-pregnant/articleshow/9443021.cms|work=Times of India|accessdate=2011-08-01|author=TNN|date=1 August 2011}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லாரா_தத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது