கே. டி. பிரான்சிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கே. டி. பிரான்சிஸ்''' (''K. T. Francis..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:41, 3 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

கே. டி. பிரான்சிஸ் (K. T. Francis, பிறப்பு: அக்டோபர் 15 1939, இலங்கை கேகாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு சர்வதேச துடுப்பாட்ட நடுவர். 1982 - 1999 ஆண்டுகளில் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 56 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் நடுவராகக் கலந்து கொண்டுள்ளார்.

மூலம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._டி._பிரான்சிஸ்&oldid=835308" இலிருந்து மீள்விக்கப்பட்டது