முதலாம் முகம்மது ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +விரிவு
சி +விரிவு
வரிசை 4:
மீண்டும் போர் மூண்டது. இப்போரில், முதலாம் முகம்மது வெற்றியடைந்தார். இவர் இராச்சியத்தைச் சுற்றிப் பார்த்து, அதன் நிருவாகத்தைச் சீர் செய்து
சிறந்து விளங்கச் செய்தார்.[[மாகாணம்|மாகாண]] [[ஆளுநர்]]கள் சரியாக அலுவல் பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ள [[சுல்தான்|சுல்தானே]] இராச்சியத்தை, இரகசியமாகச் சுற்றிப் பார்த்து, ஆட்சி [[மேலாண்மை]]யைச் சிறப்பாக செய்தார்.
 
தனது இராச்சியத்தை திறம்பட நடத்த எட்டு [[மந்திரி]]கள் அடங்கிய, ஒரு மந்திரி சபையை எற்படுத்தினார். [[மராட்டியப் பேரரசு|மராட்டிய]] மன்னர் [[சிவாஜி]], [[பதினேழாம் நூற்றாண்டு|பதினேழாம் நூற்றாண்டில்]] ஏற்படுத்திய ''அஷ்டப் பிரதான்'' என்னும் 8மந்திரிகள் கொண்ட வரலாற்றுப் புகழ் வாய்ந்த மந்திரிசபையானது, முதலாம் முகம்மதுவின் மந்திரி சபையின் நடைமுறையைத் தழுவி உருவாக்கப் பட்டதாக [[வரலாறு|வரலாற்று]] அறிஞர்கள் உரைக்கின்றனர்.
 
 
[[பகுப்பு:பாமினிப் பேரரசு]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_முகம்மது_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது