"கொழும்பு றோயல் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

478 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|நிறுவன_பெயர்=வேத்தியர் கல்லூரி
|Motto =Disce aut Discede
|கருத்து= கல்கற்க அன்றேல் வெளியேறுவெளியேறுக
|படிமம்_முகதோற்றம்=RoyalCollege.JPG
|படிமம்_தலைப்பு=
|தலைவர்_பெயர்=உபாலி குணசேகரா
|தலைமை_பதவி 2=துணை அதிபர்
|தலைவர்_பெயர் 2=பீ. யூ. மூகாந்திரம்கீர்த்திசேன
|மாணவர் தொகை=7000
|ஆசிரியர் தொகை =275
|நிறுவப்பட்ட_ஆண்டு=1835
}}
'''வேத்தியர் கல்லூரி''' அல்லது '''ரோயல்றோயல் கல்லூரி''', (Royal College, [[கொழும்பு]]) [[1835]]ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[இலங்கை]] அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள தேசியப் பாடசாலையான இது இலங்கையின் முன்னோடிப் பாடசாலைகளில் ஒன்றாகும்.
 
==வரலாறு ==
இக்கல்லூரி, இலங்கையின் அப்போதையஅன்றைய ஆட்சியாளர்களானஇலங்கையின் பிரித்தானியரால்ஆளுனராக தொடக்கப்பெற்றதுஇருந்த சேர்.றொபேட் வில்மட் ஹோர்ட்டன் அவர்களால் இங்கிலாந்தின் ஈட்டன் கல்லூரியை [http://en.wikipedia.org/wiki/Eton_College (Eton College)] மாதிரியாகக் கொண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டது. கொழும்பு அகடெமி (''Colombo Academy'') என தொடக்கத்தில் அழைக்கப்பட்ட இக்கல்லூரி இலங்கையின் மூன்றாவதுமிகப் பழைய அரசாங்கப்பொதுப் பாடசாலையாகும். இது(அதாவது அந்தக்எம்மதமும் காலப்பகுதியில்சாராத பலராலும்கல்லூரியாக அறியப்பட்ட இலங்கையரின் பிள்ளைகளுக்கு, அவர்கள் பிரித்தானியக் குடிமக்களாகத் தகுதி பெறும் பொருட்டு உயர்தரக் கல்வியை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டதுஆரம்பிக்கப்பட்டது). கிறிஸ்தவ கல்லூரியின் [http://en.wikipedia.org/wiki/Christian_College (Christian College)] ஆசிரியராக பணியாற்றிய வண. மார்ஷ் (''Rev Marsh'') அவர்கள் கல்லூரியின் முதல் அதிபராக நியமிக்கப்பட்டார்.
 
தொடக்கத்தில் [[மருதானை]] அல்ஸ்டொஃப்க்கு (''Hulstdorf'') அருகிலிருந்த கல்லூரி 20ஆம் நூற்றாண்டில் றீட் வீதியிலிருந்த அரச பண்ணை நிலத்துக்கு மாற்றப்பட்டது. இது இப்போதும் அதே இடத்திலேயே அமைந்துள்ளது.
==றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம்==
றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம் றோயல் கல்லூரியின் மிகப் பழமை வாய்ந்த மன்றங்களுள் ஒன்றாகும். இது 1938ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது<ref>[http://www.royaltamillit.com/ றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்ற இணையத்தளம்]</ref>.
 
==றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணி==
றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியானது இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த தமிழ் விவாத அணியாகும். நீதியரசர்.சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர். றவுஃப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியின் தலைமைப்பொறுப்பை வகித்தவர்கள்.
 
==பலரும் அறிந்த பழைய மாணவர்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/835372" இருந்து மீள்விக்கப்பட்டது