முதலாம் முகம்மது ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''முதலாம் முகம்மது ஷா''' (''Mohammed Shah I'', 1358-1375) [[பாமினி பேரரசு|பாமினி இராச்சியத்தை]] நிறுவிய அலாவுதீன் பாமன் சுல்தானின் மூத்த மகன். இவர் பாமினிப் பேரரசின், இரண்டாம் அரசர் ஆவார். இவர் தனது காலத்தில் நாணயச் [[சீர்திருத்தம்|சீர்திருத்தத்தை]] மேற்கொண்டார். அதனால் ஏராளமான [[தங்கம்|தங்க]] [[நாணயம்|நாணயங்களை]] அச்சிட்டு [[நாடு]] முழுவதும் புழக்கத்தில் விட்டார். [[1360]]-இல் [[விஜயநகரப் பேரரசு|விசயநகர]] முதலாம் புக்கருக்கும், பாமினி இராச்சியத்திற்கும் [[போர்]] மூண்டது. இப்போரில் முதலாம் முகம்மது தீரத்துடன் போரிட்டு வென்றார். [[1362]]-இல் தொடங்கிய [[வாரங்கல்]] போரில் பாமனி சுல்தான்கள் முழுவெற்றி அடைந்தனர்.[[File:004mhd1-2.JPG|[[தாமிரம்|தாமிரக்]] காசுகள்|thumb|right|210px]]
 
தம்முன் பாடிய சில [[பாடகர்]]களுக்கு விசயநகர கருவூலத்திலிருந்து பரிசு தரும்படி கூறினார். இதனால் இரு இராச்சியங்களுக்கிடையே மீண்டும் போர் மூண்டது. இப்போரில், முதலாம் முகம்மது வெற்றியடைந்தார். இவர் இராச்சியத்தைச் சுற்றிப் பார்த்து, அதன் நிருவாகத்தைச் சீர் செய்து சிறந்து விளங்கச் செய்தார். [[மாகாணம்|மாகாண]] [[ஆளுநர்]]கள் சரியாக அலுவல் பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ள [[சுல்தான்|சுல்தானே]] இராச்சியத்தை, இரகசியமாகச் சுற்றிப் பார்த்து, ஆட்சி [[மேலாண்மை]]யைச் சிறப்பாக செய்தார்.
மீண்டும் போர் மூண்டது. இப்போரில், முதலாம் முகம்மது வெற்றியடைந்தார். இவர் இராச்சியத்தைச் சுற்றிப் பார்த்து, அதன் நிருவாகத்தைச் சீர் செய்து
சிறந்து விளங்கச் செய்தார்.[[மாகாணம்|மாகாண]] [[ஆளுநர்]]கள் சரியாக அலுவல் பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ள [[சுல்தான்|சுல்தானே]] இராச்சியத்தை, இரகசியமாகச் சுற்றிப் பார்த்து, ஆட்சி [[மேலாண்மை]]யைச் சிறப்பாக செய்தார்.
 
தனது இராச்சியத்தை திறம்பட நடத்த எட்டு [[அமைச்சர்]]கள் அடங்கிய, ஒரு மந்திரி சபையை எற்படுத்தினார். [[மராட்டியப் பேரரசு|மராட்டிய]] மன்னர் [[சிவாஜி]], [[பதினேழாம் நூற்றாண்டு|பதினேழாம் நூற்றாண்டில்]] ஏற்படுத்திய ''அஷ்டப் பிரதான்'' என்னும் 8மந்திரிகள் கொண்ட வரலாற்றுப் புகழ் வாய்ந்த மந்திரிசபையானது, முதலாம் முகம்மதுவின் அமைச்சர்கள் சபையின் நடைமுறையைத் தழுவி உருவாக்கப் பட்டதாக [[வரலாறு|வரலாற்று]] அறிஞர்கள் உரைக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_முகம்மது_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது