முதலாம் முகம்மது ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இதையும் காணவும்: حمد شاه) (1748 – 1702)
சி சிறப்பு
வரிசை 2:
 
தம்முன் பாடிய சில [[பாடகர்]]களுக்கு விசயநகர கருவூலத்திலிருந்து பரிசு தரும்படி கூறினார். இதனால் இரு இராச்சியங்களுக்கிடையே மீண்டும் போர் மூண்டது. இப்போரில், முதலாம் முகம்மது வெற்றியடைந்தார். இவர் இராச்சியத்தைச் சுற்றிப் பார்த்து, அதன் நிருவாகத்தைச் சீர் செய்து சிறந்து விளங்கச் செய்தார். [[மாகாணம்|மாகாண]] [[ஆளுநர்]]கள் சரியாக அலுவல் பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ள [[சுல்தான்|சுல்தானே]] இராச்சியத்தை, இரகசியமாகச் சுற்றிப் பார்த்து, ஆட்சி [[மேலாண்மை]]யைச் சிறப்பாக செய்தார்.
 
தனது இராச்சியத்தை திறம்பட நடத்த எட்டு [[அமைச்சர்]]கள் அடங்கிய, ஒரு மந்திரி சபையை எற்படுத்தினார். [[மராட்டியப் பேரரசு|மராட்டிய]] மன்னர் [[சிவாஜி]], [[பதினேழாம் நூற்றாண்டு|பதினேழாம் நூற்றாண்டில்]] ஏற்படுத்திய ''அஷ்டப் பிரதான்'' என்னும் 8மந்திரிகள் கொண்ட வரலாற்றுப் புகழ் வாய்ந்த மந்திரிசபையானது, முதலாம் முகம்மதுவின் அமைச்சர்கள் சபையின் நடைமுறையைத் தழுவி உருவாக்கப் பட்டதாக [[வரலாறு|வரலாற்று]] அறிஞர்கள் உரைக்கின்றனர்.
 
[[குடிப்பழக்கம்]] உடைய இவர்,அளவுக்கு அதிகமாகக் குடித்ததால் [[இறப்பு|இறந்ததாக]] வரலாற்று [[ஆய்வு]]கள் கூறுகிறது.<ref name=bh/>இவருக்குப் பிறகு இவரது மகன் [[அலாவுதீன் முசாகிது]] அரசப் பொறுப்பை ஏற்றார்.<ref name="maj">{{cite book|last=Majumdar|first=R.C. (ed.)|title=The Delhi Sultanate|publisher=Bharatiya Vidya Bhavan|location=Mumbai|year=2006|edition=5th|series=The History and Culture of the Indian People|volume=VI|pages=251–3}}</ref><ref name=bh>Bhattacharya, Sachchidananda. ''A Dictionary of Indian History'' (Westport: Greenwood Press, 1977) p.653</ref>
 
==சிறப்பு==
தனது இராச்சியத்தை திறம்பட நடத்த எட்டு [[அமைச்சர்]]கள் அடங்கிய, ஒரு மந்திரி சபையை எற்படுத்தினார். [[மராட்டியப் பேரரசு|மராட்டிய]] மன்னர் [[சிவாஜி]], [[பதினேழாம் நூற்றாண்டு|பதினேழாம் நூற்றாண்டில்]] ஏற்படுத்திய ''அஷ்டப் பிரதான்'' என்னும் 8மந்திரிகள் கொண்ட வரலாற்றுப் புகழ் வாய்ந்த மந்திரிசபையானது, முதலாம் முகம்மதுவின் அமைச்சர்கள் சபையின் நடைமுறையைத் தழுவி உருவாக்கப் பட்டதாக [[வரலாறு|வரலாற்று]] அறிஞர்கள் உரைக்கின்றனர்.
 
==இதையும் காணவும்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_முகம்மது_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது