"பாசுக்கல் (அலகு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி.தி
சி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: cs:Pascal (jednotka))
(சி.தி)
உலகெங்கிலும் [[வானிலையாளர்]]கள் (Meteorologists) வெகு காலமாக காற்றின் அழுத்தத்தை [[மில்லிபார்]] என்னும் அலகால் அளந்துவந்தனர். [[SI]] அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஃகெக்டோ-பாசுக்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஃகெக்டோ பாசுக்கல் என்பது 100 பாசுக்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாசுக்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாசுக்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். [[குறைக்கடத்தி]] கருவி உருவாக்க இயலிலும், வெற்றிடத்தன்மையை (அழுத்தக் குறைவுத் தன்மையை) அளக்க பாசுக்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே [[டார்]] (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர்.
 
; 1 ஃகெக்டோபாசுக்கல்கெக்டோ பாசுக்கல்(hectopascal) (hPa) : = 100 Pa = 1 (மில்லிபார்) mbar
; 1 [[கிலோ]]பாசுக்கல் (kilopascal) (kPa) : = 1000 Pa = 10 hPa
 
9,552

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/836349" இருந்து மீள்விக்கப்பட்டது