ஈழப் புலம்பெயர் இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
80 களின் இறுதிப்பகுதியில் இருந்தே புலம்பெயர் படைப்பாளிகளிடம் இருந்து நாவல்கள் வெளிவரத் தொடங்கின. பார்த்திபனின் பல குறுநாவல்கள் ஆரம்பத்தில் வெளிவந்தன. ஆரம்பத்தில் வெளிவந்த நாவல்கள் தாயக நினைவுடன் தொடர்புபட்டவையாகவும் சீதனப்பிரச்சனை, சாதிப்பிரச்சனை, காதல் மற்றும் திருமண உறவுகள்> இனப்போராட்டத்தின் அவலம் என்பவற்றையே மையமாகவும் கொண்டிருந்தன.
 
சிறிது காலத்தின் பின்னரே தாம் வாழ்கின்ற சூழலைச் சுட்டும் படைப்புக்களை வரையத் தொடங்கினர். இவ்வகையில் இன்று புலம்பெயர் நாவல்களைப் படைத்த படைப்பாளிகளில் [[ஷோபா சக்தி]], ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமல் குழந்தைவேல், முல்லை அமுதன், மா. கி. கிறிஸ்ரியன், கி. செ. துரை, பார்த்திபன்;, [[இ. தியாகலிங்கம்]], ஆகியோரைக் குறிப்பிடலாம். இற்றைவரை சுமார் 75 ற்கும் மேற்பட்ட நாவல்கள் வெளிவந்துள்ளன.
 
===புலம்பெயர் படைப்புக்களின் உள்ளடக்கம்===
"https://ta.wikipedia.org/wiki/ஈழப்_புலம்பெயர்_இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது