புன்னிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"புல்நிலம் அல்லது சவன்னா எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
புல்நிலம் அல்லது சவன்னா என்னும் புவியியல் சொல் வெப்பப் புல்வெளிச் சூழ்மண்டலத்தைக் குறிக்கிறது. மிகுந்த இடைவெளி கொண்டு விரவிக் காணப் படும் மரங்களும், புல் படர்ந்த தரையும் இந்நிலத்தின் தகைவுகள். தாவர வகைகள் நெருக்கமற்று உள்ளதால் சூரிய ஒளி, நிலத்தில் வெகுவாகப் படர்கிறது. காலம் சார் நீர் இருப்பும், குறிப்பிட்ட சிறு கால அளவில் கிடைக்கும் மழையும் இந்நிலத்தின் தகைவுகளே. உலகின் ௨௦% நிலப்பரப்பு புல்நிலமாகும். உலகின் மிகப்பரந்த புல்நிலம் ஆப்பிரிக்கக் கண்டத்தில் சகாராப் பாலைநிலத்துக்குத் தெற்கே உள்ளது. நகரமயமாக்கலும், கட்டற்ற தொழில்மயமாக்கலும் இயற்கையான புல்நிலச் சூழ்மண்டத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன.
 
[[பகுப்பு:நிலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புன்னிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது