முன்னணுகு உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{IPA vowel chart}} '''முன்னணுகு உயிர்'''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{IPA vowel chart}}
'''முன்னணுகு உயிர்''' என்பது, [[பேச்சு மொழி]]களில் பயன்படும் உயிர் ஒலி வகைகளுள் ஒன்று. ஒலிப்பின்போது [[நாக்கு]] முன் நிலையில் இருந்து சற்றே பின் தள்ளிய நிலையில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, முன்னுயிர்களைப் பின்வருமாறு வகுக்கின்றது.
 
 
* [[கீழ்-மேல் முன்னணுகு இதழ்விரி உயிர்]] {{IPA|[ɪ]}}
* [[கீழ்-மேல் முன்னணுகு இதழ்குவி உயிர்]] {{IPA|[ʏ]}}
 
 
தமிழில் இவ்வகையைச் சார்ந்த உயிர்கள் எதுவும் இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/முன்னணுகு_உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது