பின்னணுகு உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{IPA vowel chart}}
'''பின்னணுகு உயிர்''' (near-back vowel) என்பது, [[பேச்சு மொழி]]களில் பயன்படும் உயிர் ஒலி வகைகளுள் ஒன்று. ஒலிப்பின்போது [[நாக்கு]] பின் நிலையில் இருந்து சற்றே முன் தள்ளி, முன் நிலைக்கும், நடு நிலைக்கும் இடையில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் ஒரேயொரு பின்னணுகு உயிரொலி மட்டுமே தரப்பட்டுள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பின்னணுகு_உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது