உயிரிப்பலபடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ca, cs, de, et, fi, fr, hi, id, ja, kn, ms, nl, no, pl, pt, ro, ru, te, uk, ur
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[File:ADN animation.gif|thumb|right|220px|படத்தில்DNA காட்டப்பட்டுள்ளஇரண்டு டி.என்.ஏபலபடிகளைக் ஓர்கொண்டுள்ளது இரட்டைப் பலபடி ஆகும்]][[உயிரிப்பலபடி]] என்பது உயிருள்ளவற்றால் உருவாக்கப்படும் [[பலபடி]] ஆகும். பாலிநூக்ளியோடைடுகள், பாலிபெப்டைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் உயிரிப்பலபடிகளுக்கு உதாரணங்கள் ஆகும்.
 
புவியில் மிக அதிகமாய்க் காணப்படும் உயிரிப் பலபடி [[செல்லுலோஸ்]] ஆகும். தாவர உடலில் 33 விழுக்காடு செல்லுலோஸ் உள்ளது. [[பருத்தி]]யில் 90 விழுக்காடும் மரக்கட்டையில் பாதியும் செல்லுலோசால் ஆனவை.
"https://ta.wikipedia.org/wiki/உயிரிப்பலபடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது