பாமினி சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,263 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
பாமினி சுல்தான்கள்
சி (விக்கிப்படம்)
சி (பாமினி சுல்தான்கள்)
பாமினி சுல்தான்கல், [[ஈரான்|இராணீய]] மன்னர் பரம்பரையான பாமான் வம்சத்தில் வந்தவர்கள் என நம்பப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாரசீக கலாச்சாரத்தையே பின்பற்றினார். இவர்களது காலத்தில்தான் பாரசீக கலாச்சாரம் இந்தியாவில் பரவ தொடங்கியது.<br />
 
 
===பாமினி சுல்தான்கள்===
====தலைநகரம்1====
*[[குல்பர்க்கா ]] ( 75 [[ஆண்டு]]கள் )
*எட்டு சுல்தான்கள், இதனைத் [[தலைநகரம்|தலைநகராகக்]] கொண்டு ஆண்டனர்.
 
1. [[அலாவுதின் பாமன் சா]] - [[கி.பி.]] [[1347]] - [[1358]]
 
2. [[முதலாம் முகம்மது ஷா]] - கி.பி. 1358 - [[1375]]
 
3. [[அலாவுதின் முசகிது சா]] - கி.பி. 1375 - [[1378 ]]
 
4. [[தாவுத் சா I]] - கி.பி. 1378 - 1378
 
5. [[இரண்டாம் முகம்மது சா]] - கி.பி. 1378 - [[1397]]
 
6. கியாசுதின் தோமதன் சா - கி.பி. 1397 - 1397
 
7. சம்சுதின் தாவுத் சா II - கி.பி. 1397 - 1397
 
8. தசிவுதின் பைரோசு சா - கி.பி. 1397 - [[1422]]
 
====தலைநகரம்2====
*[[பைதர்]] (116 [[ஆண்டு]]கள் )
*பத்து சுல்தான்கள், இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
 
9. சிகாபுதின் அகம்மது சா I - கி.பி. 1422 - [[1436]]
 
10. அலாவுதின் அகம்மது சா II - கி.பி. 1436 - [[1458 ]]
 
11. அலாவுதின் உமாயுன் சா - கி.பி. 1458 - [[1461]]
 
12. நிசாமுதின் அகம்மது சா III - கி.பி. 1461 - [[1463]]
 
13. சம்சுதின் முகம்மது சா III - கி.பி. 1463 - [[1482]]
 
14. சிகாபுதின் மமூத் - கி.பி. 1482 - [[1518]]
 
15. அகம்மது சா IV - கி.பி. 1518 - [[1520 ]]
 
16. அலாவுதின் சா - கி.பி. 1520 - [[1523]]
 
17. வைவுல்லா சா - கி.பி. 1523 - [[1526]]
 
18. கலீம்வுல்லா சா - கி.பி. 1526 - [[1538]]
 
== இதையும் பார்க்கவும் ==
23,362

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/837454" இருந்து மீள்விக்கப்பட்டது