இணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
* Nameserver ஒரு வழியாக ta.wikipedia.org ன் [[இணையவிதிமுறை இலக்கம்]], 208.80.152.2 என்பதை உலவிக்கு தெரிவிக்கும்.இப்படியாக களப் பெயர் முறையில்(Domain Name System) ta.wikipedia.org இருப்பிடம் அறியப்படுகிறது.
* உலவி இனி 208.80.152.2 முகவரியாக கொண்ட வழங்கியை இணையத்தில் தொடர்பு கொள்ள முயலும்.
* அடுத்து உலவி 208.80.152.2 எண் முகவரிக்கு <code>GET w/index.php HTTP/1.0 </code>
என்னும் கட்டளையை பிறபிக்கும்.இக்கட்டளையானது [[துண்டங்கள்]] ஆக (Packets) மாற்றப்படும். இத்துண்டத்தில் [[அனுப்புனர் முகவரி]] (Sender Address) , [[பெறுபனர் முகவரி]] (Receiver Address) மற்றும் [[படலை (கணினி)]] (Port) குறிப்பிடபட்டிருக்கும்.
* துண்டங்களை, இயக்கு தளம் ஏற்றுக்கொண்டு, அவற்றை [[திசைவி]]யிடம் கொடுக்கும்.
* திசைவி துண்டங்களை பெற்று , பிற திசைவிகளுடன் தொடர்பு கொண்டு 208.80.152.2 எண் உள்ள வழங்கியிடம் பயனர் உலவியில் இருந்து பிறப்பிக்கபட்ட துண்டங்களை ( GET w/index.php HTTP/1.0 ) சேர்க்கும்.
*
*
*
 
== இணையம் - நுட்பியல் சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது