மேல் பின் இதழ்குவி உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox IPA|ipa-number=308|decimal=117|ipa-image=Xsampa-u.png|xsamp..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
 
==தமிழில்==
[[தமிழ்|தமிழில்]] '''[[]]''', '''[[]]''' ஆகிய இரண்டும் ''மேல் பின் இதழ்குவி உயிர்கள்''. இவற்றில் '''உ''' மேல் பின் இதழ்குவி குற்றுயிர் என்றும், '''ஊ''' மேல் பின் இதழ்குவி நெட்டுயிர் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒலிப் பிறப்பைப் பொறுத்தவரை [[உகரம்]], [[ஊகாரம்]] இரண்டும் ஒரே வகையினவே. ஒலிப்புக் கால அளவிலேயே இரண்டும் வேறுபடுகின்றன. [[குற்றுயிர்|குற்றுயிரை]] ஒலிக்கும்போது நாக்கு சற்று நெகிழ்வு உடையதாகவும், [[நெட்டுயிர்|நெட்டுயிரை]] ஒலிக்கும்போது சற்று இறுக்கமாகவும் இருக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மேல்_பின்_இதழ்குவி_உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது