பி-வலயக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
p-தொகுதி அல்லது p-வலயக்குழு தனிமங்கள் என்பவை தனிம வரிசை அட்டவணையில் இறுதியில் உள்ள 6 கூட்டம் தனிமங்களாகும்( ஈலியம்(He) தவிர). தனிம வரிசை அட்டவணையில் 13ஆம் தொகுதியிலிருந்து 18 ஆம் தொகுதி வரைச் சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p-தொகுதி தனிமங்கள் என அறியப்படுகின்றன. எல்லா தனிமங்களிலும் ‘s’ ஆர்பிட்டால்களில் முழுமையாக நிரப்பப்பட்டும், ‘p’ஆர்பிட்டால்கள் முழுமையாக நிரப்பப்படாத நிலைமையிலும் உள்ளன. 13ஆம் தொகுதியிலிருந்து (ns2 np1 ) 17ஆம் தொகுதி வரை (ns2 np5) ஒவ்வொரு எலக்ட்ரானாக தொடர்ச்சியாக நிரப்பப்படுகின்றன. 18 ஆம் தொகுதியில் (ns2 np6) s-மற்றும் p-ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டுள்ளன.p-தொகுதி தனிமங்கள் நேர் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்ற நிலைகளை உடையன.
{| {| style="float: right; border: 1px solid #ccc; margin: 0.5em 0pt 0.8em 1.4em; padding: 3px !important; width: 75px;"
|+ '''Chemical elements in p-block'''
! [[Periodic table group|Group]]
! [[Boron group|13]]
! [[Carbon group|14]]
! [[Nitrogen group|15]] <!-- also [[Pnictogen|15]] -->
! [[Chalcogen|16]]
! [[Halogen|17]]
! [[Noble gas|18]]
|-
! [[Periodic table period|Period]]
|-
! [[Period 2 element|2]]
| {{element cell| 5|Boron|B| |Solid|Metalloids|Primordial}}
| {{element cell| 6|Carbon|C| |Solid|Nonmetals|Primordial}}
| {{element cell| 7|Nitrogen|N| |Gas|Nonmetals|Primordial}}
| {{element cell| 8|Oxygen|O| |Gas|Nonmetals|Primordial}}
| {{element cell| 9|Fluorine|F| |Gas|Halogens|Primordial}}
| {{element cell|10|Neon|Ne| |Gas|Noble gases|Primordial}}
|-
! [[Period 3 element|3]]
| {{element cell|13|Aluminium|Al| |Solid|Poor metals|Primordial}}
| {{element cell|14|Silicon|Si| |Solid|Metalloids|Primordial}}
| {{element cell|15|Phosphorus|P| |Solid|Nonmetals|Primordial}}
| {{element cell|16|Sulfur|S| |Solid|Nonmetals|Primordial}}
| {{element cell|17|Chlorine|Cl| |Gas|Halogens|Primordial}}
| {{element cell|18|Argon|Ar| |Gas|Noble gases|Primordial}}
|-
! [[Period 4 element|4]]
| {{element cell|31|Gallium|Ga| |Solid|Poor metals|Primordial}}
| {{element cell|32|Germanium|Ge| |Solid|Metalloids|Primordial}}
| {{element cell|33|Arsenic|As| |Solid|Metalloids|Primordial}}
| {{element cell|34|Selenium|Se| |Solid|Nonmetals|Primordial}}
| {{element cell|35|Bromine|Br| |Liquid|Halogens|Primordial}}
| {{element cell|36|Krypton|Kr| |Gas|Noble gases|Primordial}}
|-
! [[Period 5 element|5]]
| {{element cell|49|Indium|In| |Solid|Poor metals|Primordial}}
| {{element cell|50|Tin|Sn| |Solid|Poor metals|Primordial}}
| {{element cell|51|Antimony|Sb| |Solid|Metalloids|Primordial}}
| {{element cell|52|Tellurium|Te| |Solid|Metalloids|Primordial}}
| {{element cell|53|Iodine|I| |Solid|Halogens|Primordial}}
| {{element cell|54|Xenon|Xe| |Gas|Noble gases|Primordial}}
|-
! [[Period 6 element|6]]
| {{element cell|81|Thallium|Tl| |Solid|Poor metals|Primordial}}
| {{element cell|82|Lead|Pb| |Solid|Poor metals|Primordial}}
| {{element cell|83|Bismuth|Bi| |Solid|Poor metals|Primordial}}
| {{element cell|84|Polonium|Po| |Solid|Metalloids|Natural radio}}
| {{element cell|85|Astatine|At| |Solid|Halogens|Natural radio}}
| {{element cell|86|Radon|Rn| |Gas|Noble gases|Natural radio}}
|-
! [[Period 7 element|7]]
| {{element cell|113|Ununtrium|Uut| |Solid|Unknown chemical properties|Synthetic}}
| {{element cell|114|Ununquadium|Uuq| |Solid|Unknown chemical properties|Synthetic}}
| {{element cell|115|Ununpentium|Uup| |Solid|Unknown chemical properties|Synthetic}}
| {{element cell|116|Ununhexium|Uuh| |Solid|Unknown chemical properties|Synthetic}}
| {{element cell|117|Ununseptium|Uus| |Solid|Unknown chemical properties|Synthetic}}
| {{element cell|118|Ununoctium|Uuo| |Solid|Unknown chemical properties|Synthetic}}
|}
 
p-தொகுதி தனிமங்கள் என்பவை தனிம வரிசை அட்டவணையில் இறுதியில் உள்ள 6 கூட்டம் தனிமங்களாகும்( ஈலியம்(He) தவிர). தனிம வரிசை அட்டவணையில் 13ஆம் தொகுதியிலிருந்து 18 ஆம் தொகுதி வரைச் சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p-தொகுதி தனிமங்கள் என
அறியப்படுகின்றன. எல்லா தனிமங்களிலும் ‘s’ ஆர்பிட்டால்களில் முழுமையாக நிரப்பப்பட்டும், ‘p’
ஆர்பிட்டால்கள் முழுமையாக நிரப்பப்படாத நிலைமையிலும் உள்ளன. 13ஆம்
தொகுதியிலிருந்து (ns2 np1 ) 17ஆம் தொகுதி வரை (ns2 np5) ஒவ்வொரு
எலக்ட்ரானாக தொடர்ச்சியாக நிரப்பப்படுகின்றன. 18 ஆம் தொகுதியில் (ns2 np6)
s-மற்றும் p-ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டுள்ளன.
p-தொகுதி தனிமங்கள் நேர் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்ற நிலைகளை உடையன.
 
தொகுதியின் கூட்டங்கள் ஆனது பின்வருமாறு:
"https://ta.wikipedia.org/wiki/பி-வலயக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது