பி-வலயக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''p-தொகுதி''' அல்லது p-வலயக்குழு தனிமங்கள் என்பவை தனிம வரிசை அட்டவணையில் இறுதியில் உள்ள 6 கூட்டம் தனிமங்களாகும்( ஈலியம்(He) தவிர). தனிம வரிசை அட்டவணையில் 13ஆம் தொகுதியிலிருந்து 18 ஆம் தொகுதி வரைச் சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p-தொகுதி தனிமங்கள் என அறியப்படுகின்றன. எல்லா தனிமங்களிலும் ‘s’ ஆர்பிட்டால்களில் முழுமையாக நிரப்பப்பட்டும், ‘p’ஆர்பிட்டால்கள் முழுமையாக நிரப்பப்படாத நிலைமையிலும் உள்ளன. 13ஆம் தொகுதியிலிருந்து (ns2 np1 ) 17ஆம் தொகுதி வரை (ns2 np5) ஒவ்வொரு எலக்ட்ரானாக தொடர்ச்சியாக நிரப்பப்படுகின்றன. 18 ஆம் தொகுதியில் (ns2 np6) s-மற்றும் p-ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டுள்ளன.p-தொகுதி தனிமங்கள் நேர் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்ற நிலைகளை உடையன.
 
தொகுதியின் கூட்டங்கள் ஆனது பின்வருமாறு:
வரிசை 6:
* 14 (IVB, IVA): [[கார்பன் தொகுதி]]
* 15 (VB, VA): [[நைட்ரஜன் தொகுதி]] (அல்லது [[பிநிக்டோசன்]]கள்)
 
* 16 (VIB, VIA): [[ஆக்சிசன் தொகுதி]] (அல்லது [[சால்கோசன்]] கள்)
 
* 17 (VIIB, VIIA): [[ஆலசன்]]கள்
 
* 18 (Group 0): [[அருமன் வாயுக்கள்]]
 
 
 
{|style="text-align: center;" border="1" cellpadding="2"
|+ '''Explanation of above periodic table slice:'''
| atomic number in <font color="{{element color/Gas}}">{{element color/Gas}}</font> are gases
| atomic number in <font color="{{element color/Solid}}">{{element color/Solid}}</font> are solids
| atomic number in <font color="{{element color/Liquid}}">{{element color/Liquid}}</font> are liquids
| style="border:{{element frame/Primordial}};" | solid borders are [[primordial element]]s (older than the [[Earth]])
| style="border:{{element frame/Synthetic}};" | dotted borders are [[radioactive decay|radioactive]], [[synthetic element]]s
|style="border:{{element frame/Natural radio}};"|dashed borders have no isotopes older than the earth
|}
 
{{clear}}
வரி 29 ⟶ 14:
 
{{DEFAULTSORT:P-Block}}
[[பகுப்புகள்பகுப்பு: வகைப்படுத்தல்| தனிமங்கள் | வேதியியல்]]
[[பகுப்பு:தனிமங்கள்]]
[[பகுப்பு:வேதியியல்]]
 
 
[[ar:عناصر مستوى فرعي p]]
[[en: p-block]]
[[an:Elementos d'o bloque p]]
[[ast:Elementos del bloque p]]
வரி 39 ⟶ 25:
[[ca:Elements del bloc p]]
[[cs:Blok p]]
[[en: p-block]]
[[es:Elementos del bloque p]]
[[eu:P bloke]]
"https://ta.wikipedia.org/wiki/பி-வலயக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது