பி-வலயக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''p-தொகுதி''' அல்லது p-வலயக்குழு தனிமங்கள் என்பவை தனிம வரிசை அட்டவணையில் இறுதியில் உள்ள 6 கூட்டம் தனிமங்களாகும்( ஈலியம்(He) தவிர). தனிம வரிசை அட்டவணையில் 13ஆம் தொகுதியிலிருந்து 18 ஆம் தொகுதி வரைச் சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p-தொகுதி தனிமங்கள் என அறியப்படுகின்றன. எல்லா தனிமங்களிலும் ‘s’ ஆர்பிட்டால்களில் முழுமையாக நிரப்பப்பட்டும், ‘p’ஆர்பிட்டால்கள் முழுமையாக நிரப்பப்படாத நிலைமையிலும் உள்ளன. 13ஆம் தொகுதியிலிருந்து (ns2ns<sup>2</sup> np1np<sup>1</sup> ) 17ஆம் தொகுதி வரை (ns2ns<sup>2</sup> np5np<sup>5</sup>) ஒவ்வொரு எலக்ட்ரானாக தொடர்ச்சியாக நிரப்பப்படுகின்றன. 18 ஆம் தொகுதியில் (ns2ns<sup>2</sup> np6np<sup>6</sup>) s-மற்றும் p-ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டுள்ளன.p-தொகுதி தனிமங்கள் நேர் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்ற நிலைகளை உடையன.
 
தொகுதியின் கூட்டங்கள் ஆனது பின்வருமாறு:
"https://ta.wikipedia.org/wiki/பி-வலயக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது