பி-வலயக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 82:
|}
 
'''p-தொகுதி''' அல்லது p-வலயக்குழு தனிமங்கள் என்பவை [[தனிம அட்டவணை]]யில் இறுதியில் உள்ள 6 கூட்டம் தனிமங்களாகும்( ஈலியம்(He) தவிர). தனிம வரிசை அட்டவணையில் 13ஆம் தொகுதியிலிருந்து 18 ஆம் தொகுதி வரைச் சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p-தொகுதி தனிமங்கள் என அறியப்படுகின்றன. எல்லா தனிமங்களிலும் ‘s’ ஆர்பிட்டால்களில் முழுமையாக நிரப்பப்பட்டும், ‘p’ஆர்பிட்டால்கள் முழுமையாக நிரப்பப்படாத நிலைமையிலும் உள்ளன. 13ஆம் தொகுதியிலிருந்து (ns<sup>2</sup> np<sup>1</sup> ) 17ஆம் தொகுதி வரை (ns<sup>2</sup> np<sup>5</sup>) ஒவ்வொரு எலக்ட்ரானாக தொடர்ச்சியாக நிரப்பப்படுகின்றன. 18 ஆம் தொகுதியில் (ns<sup>2</sup> np<sup>6</sup>) s-மற்றும் p-ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டுள்ளன.p-தொகுதி தனிமங்கள் நேர் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்ற நிலைகளை உடையன.
 
தொகுதியின் கூட்டங்கள் ஆனது பின்வருமாறு:
* 13 (IIIB, IIIA): [[போரான் தொகுதி]]
* 14 (IVB, IVA): [[கார்பன் தொகுதி]]
* 15 (VB, VA): [[நைட்ரஜன் தொகுதி]] (அல்லது [[பிநிக்டோசன்]]கள்)
* 16 (VIB, VIA): [[ஆக்சிசன் தொகுதி]] (அல்லது [[சால்கோசன்]] கள்)
* 17 (VIIB, VIIA): [[ஆலசன்]]கள்
* 18 (Group 0): [[அருமன் வாயு]]க்கள்
 
</tr>
வரி 104 ⟶ 115:
</table>
 
[[பகுப்பு:வகைப்படுத்தல்]]
"https://ta.wikipedia.org/wiki/பி-வலயக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது