மேல்-கீழுயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{IPA vowel chart}} மேல்-கீழுயிர் (near-open ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{IPA vowel chart}}
'''மேல்-கீழுயிர்''' (near-open vowel) என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு வகை உயிரொலி ஆகும். இவ்வுயிரை ஒலிக்கும்போது நாக்கின் நிலை கீழுயிரை ஒலிக்கும்போது உள்ள நிலை போலவே காணப்பட்டாலும், நாக்குச் சற்றுக் கூடிய இறுக்கமாக இருக்கும். மேல்-கீழுயிர்களைச் சில வேளைகளில் கீழுயிர்களின் இறுக்கத்தன்மை வேறுபாட்டு வடிவம் என்றும் கூறுவது உண்டு. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் பின்வரும் கீழ்-மேலுயிர்கள் தரப்பட்டுள்ளன.
 
* [[மேல்-கீழ் முன் இதழ்விரி உயிர்]] {{IPA|[æ]}}
"https://ta.wikipedia.org/wiki/மேல்-கீழுயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது