மேல்-கீழுயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{IPA vowel chart}}
'''மேல்-கீழுயிர்''' (near-open vowel) என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு வகை உயிரொலி ஆகும். இவ்வுயிரை ஒலிக்கும்போது நாக்கின் நிலை கீழுயிரை ஒலிக்கும்போது உள்ள நிலை போலவே காணப்பட்டாலும், நாக்குச் சற்றுக் கூடிய இறுக்கமாக இருக்கும். மேல்-கீழுயிர்களைச் சில வேளைகளில் கீழுயிர்களின்[[கீழுயிர்]]களின் இறுக்கத்தன்மை வேறுபாட்டு வடிவம் என்றும் கூறுவது உண்டு. [[அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில்அரிச்சுவடி]]யில் பின்வரும் கீழ்மேல்-மேலுயிர்கள்கீழுயிர்கள் தரப்பட்டுள்ளன.
 
* [[மேல்-கீழ் முன் இதழ்விரி உயிர்]] {{IPA|[æ]}}
* [[மேல்-கீழ் நடு உயிர்]] {{IPA|[ɐ]}}
 
==தமிழில்==
தமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.
 
==உசாத்துணைகள்==
* கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
* சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
 
{{IPA navigation}}
"https://ta.wikipedia.org/wiki/மேல்-கீழுயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது