ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
* [http://www.sai.uni-heidelberg.de/nsp/tamil.php தமிழ்மொழி வகுப்புகள்]
வரிசை 22:
'''ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்''' (''Ruprecht-Karls-Universität Heidelberg'') என்பது அதி பழமையான ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. ஜெர்மனியின் மிகப்பழைய பல்கலைக்கழகம்.
Prager Karls-பல்கலைக்கழகத்துக்கும் (Prager Karls-Universität), Wien பல்ககைக்கழகத்துக்கும் (Universität Wien ) அடுத்து Deutschen Reich இல் மூன்றாவதாக உருவாக்கம்பெற்ற பல்கலைக்கழகம். இது ஜேர்மனியில் Baden-Württemberg மாகாணத்தில், ஐடல்பேர்க் நகரில் அமைந்துள்ளது. இதை ஐடல்பேர்க் நகரில் உருவாக்குவதற்கான அனுமதி 23, ஒக், [[1385]] இல் பாப்பாண்டவர் Urban VI அவர்களால் ஐடல்பேர்க் நகருக்கு வழங்கப்பட்டது. 1386 இல் Kurfürsten Ruprecht அவர்களால் உருவாக்கம் பெற்ற இப்பல்கலைக்கழகத்தில் பல நூறு ஆண்டுகளாக Theologie, Recht, Medizin, Philosophie ஆகிய நான்கு வகையான படிப்புகளே இருந்தன. 1890 இல் ஐந்தாவதாக Naturwissenschaften சேர்க்கப் பெற்றது.
 
 
== வரலாறு ==
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.uni-heidelberg.de/ ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்தின் இணையத்தளம்]
* [http://www.sai.uni-heidelberg.de/nsp/tamil.php தமிழ்மொழி வகுப்புகள்]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஐடல்பேர்க்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது