அஞ்சல்தலை சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
இன்று பல்வேறு [[நாடு|நாடுகளும்]] வெளியிடும் அஞ்சல்தலைகள் கணக்கிட முடியாதவை. [[1840]] க்குப் பின்னர் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அனைத்து நாடுகளும் வெளியிட்ட அஞ்சல்தலைகளோடு ஒப்பிடும்போது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சேகரிக்ககூடியவை மிகச் சிலவே. ஒரு வரையறையின்றி, கிடைக்கக் கூடிய எல்லாத் அஞ்சல்தலைகளையும் சேகரிக்க முயலும் ஒருவரின் சேகரிப்பில் எவ்வித ஆழமும் இருக்க முடியாது. இதனால் தற்காலத்தில் சேகரிப்பாளர்கள், தங்கள் சேகரிப்பு முயற்சிகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறான வரையறுப்புகள் சில பின்வருமாறு:
 
* [['''ஒற்றை நாட்டுச் சேகரிப்பு]]''' - இது ஒரு நாடு வெளியிட்ட அஞ்சல் தலைகளை மட்டும் சேகரிப்பதாகும்.
* [['''தலைப்புசார் சேகரிப்பு]]''' - இது ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாகப் பல்வேறு நாடுகளும் வெளியிட்ட அஞ்சல்தலைகளைச் சேகரிப்பதாகும். [[பறவை|பறவைகள்]], [[விலங்கு|விலங்குகள்]], [[புகைவண்டி|புகைவண்டிகள்]], [[விண்வெளிப் பயணம்]] என்பன அஞ்சல்தலை சேகரிப்பில் பரவலமான சில தலைப்புகளாகும்.
 
==முதலீடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்தலை_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது