Difference between revisions of "ஹமீட் ஹசன்"

no edit summary
| source = http://www.cricinfo.com/world-twenty20-2010/content/current/player/311427.html Cricinfo
}}
'''ஹமீட் ஹசன்''' (''Hamid Hassan''), பிறப்பு: [[சனவரி 1]] [[1987]]), [[ஆப்கானித்தான்]] அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 13 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியிலும், 9 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 25 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09-2010/11 பருவ ஆண்டில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் [[ஆப்கானித்தான்]] துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.