குறிஞ்சி (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
stub removal
வரிசை 1:
'''குறிஞ்சி நிலம்''' என்பது நிலத்தின்பண்டைத் ஒரு வகையாகும். பண்டைய[[தமிழ் நாடு|தமிழகத்தில்]] நிலமானதுபகுத்து அறியப்பட்ட ஐந்து வகைகளாகப்வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] பிரிக்கப்பட்டிருந்ததுஒன்றாகும். [[மலை]]யும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு [[முருகன்]] குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார்.
 
==குறிஞ்சி நிலத்தின் பொழுதுகள்==
==மேலும் பார்க்க==
கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
*[[நெய்தல்]]
*[[முல்லை]]
*[[மருதம்]]
*[[பாலை]]
 
==குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்கள்==
{{stub}}
* ''தெய்வம்'': [[முருகன்]]
* ''மக்கள்'': பொருப்பன், வெற்பன், கொடிச்சி
* ''விலங்குகள்'': [[குரங்கு]], [[கரடி]]
* ''மலர்கள்'': குறிஞ்சி, [[காந்தள்]]
* ''மரங்கள்'': வேங்கை, பலா
* ''பண்'': குறிஞ்சி [[யாழ்]]
* ''தொழில்'': [[கிழங்கு]] அகழதல், [[தேன்]] எடுத்தல்
 
[[பகுப்பு:தமிழர் நிலத்திணைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குறிஞ்சி_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது