இந்தியா டுடே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: ml:ഇന്ത്യാ ടുഡെ; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 23:
இதன் மேலாண் நிறுவனமாக உள்ள இந்தியா டுடே குழுமம் 13 மொழிகளில் இதழ்களையும் 3 வானொலி நிலையங்களையும் 4 தொலைக்காட்சி அலைவரிசைகளையும் ஒரு செய்தித் தாளையும் நடத்தி வருகிறது. மேலும் (''[[மியூசிக் டுடே]]'') என்ற செவ்விசை ஒலித்தட்டுகளையும் நூல் வெளியீட்டுகளையும் இந்தியாவின் ஒரே நூல் சங்கத்தையும் மேலாண்மை செய்கிறது. 1975 ஆண்டில் 5,000 படிகளுடன் துவங்கி, திசம்பர் 2005 அன்று வெளியான முப்பதாவது ஆண்டுநிறைவு இதழின்போது ஐந்து பதிப்புகளில் 1.1 மில்லியனுக்குக் கூடுதலான படிகளை வெளியிட்டு 5.62 மில்லியன் வாசகர்களைக் கொண்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.indiatoday.com இந்தியா டுடே இணையதளம்]
* [http://www.itgo.in இந்தியா டுடே குழுமம் ஆன்லைன்]
* இந்தியா டுடே குழுமத்தின் எண்ணிம உள்ளடக்கங்களின் மறுபதிப்பு உரிமைகளையும் அனுமதிகளையும் [http://www.syndicationstoday.com/ சின்டிகேசன்சு டுடே] மேலாண்மை செய்கிறது.
 
 
 
[[பகுப்பு:இந்திய இதழ்கள்]]
வரி 39 ⟶ 37:
[[en:India Today]]
[[hi:इंडिया टुडे]]
[[ml:ഇന്ത്യാ ടുഡെ]]
[[ru:India Today]]
[[te:ఇండియా టుడే]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியா_டுடே" இலிருந்து மீள்விக்கப்பட்டது