ஈழப் புலம்பெயர் இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
===ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள்===
 
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்; [[இங்கிலாந்து]],[[பிரான்ஸ்]],[[ஜேர்மனி]], [[சுவிஸ்]], [[நோர்வே]], [[இத்தாலி]], [[டென்மார்க்]], நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும்: வடஅமெரிக்காவில் கனடாவிலும், மற்றும் அவுஸ்திரேலியாவிலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய கணிப்பின்படி ஏறத்தாள ஆறு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. இந்நாடுகளில் இருந்து ஈழத்தமிழர்கள் படைக்கும் படைப்புக்களே ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
 
===கால வரையறை===
"https://ta.wikipedia.org/wiki/ஈழப்_புலம்பெயர்_இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது