உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 83:
::நன்றியுடன் நின்று விடாதீர்கள் பாலாஜி :-) 512 பைட்டு அளவினை விடச் சிறிய கட்டுரைகள் சில மாதங்களின் முன்னர் 250 ஐ விட அதிகமாயிருந்தது. சில பயனர்களின் முயற்சியால் மிகவும் சிறியவை நீக்கப்பட்டு சில விரிவாக்கப்பட்டு 140 வரை குறைந்துள்ளது. நீங்களும் பங்களித்தால் பக்கவழிமாற்றற் பக்கங்களைவிட வேறெவையும் 512 பைட்டு அளவை விடச் சிறியனவாக இல்லாததை உறுதி செய்யலாம். நன்றி. --[[பயனர்:கோபி|கோபி]] 16:41, 21 நவம்பர் 2006 (UTC)
 
::::இந்த முயற்சியை ஏற்கனவே துவங்கிவிட்டேன்! [[பயனர்:பாலாஜி|பாலாஜி]] 16:48, 21 நவம்பர் 2006 (UTC)
 
மிக்க நன்றி. --[[பயனர்:கோபி|கோபி]] 16:52, 21 நவம்பர் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பாலாஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது