திருக்கேதீச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
===இன்றைய திருக்கேதீஸ்வரம்===
[[சிவராத்திரி]] தவிர்ந்த ஏனைய நாட்களில் திருகேதீஸ்வரம் [[மன்னார்]] மதவாச்சி வீதியிலுள்ள சோதனைச் சாவடியில் திருக்கேதீஸ்வரம் செல்ல பயணிகள் பயண அனுமதியொன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் உங்கள் தேசிய அடையாள அட்டையை வாயிலில் கொடுக்கவேண்டும் பின்னர் வீடு திரும்பும்போது பயண அனுமதியைக் கையளித்து மீண்டும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். திருக்கேதீஸ்வரத்தில் வடக்குக் கிழக்கு புனர்நிர்மாண புனரைப்பு நிறுவனம் (NECORD) ஆசிய அபிவிருத்தி வங்கியூடாக சேவாலங்கா உதவியுடன் மீளக் குடியமரவுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
===வரலாற்றுச் சுருக்கம்===
வரிசை 27:
ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவத்தின் ஓளிவிளக்காம் தவக்கொழுந்தினராய அருளடியார்கள் என உலகினரால் போற்றப்படும் [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தர மூர்த்தி நாயனாராலும்]] போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும்
 
அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், [[சேக்கிழார்]] பெருமானின் [[பெரியபுராணம்|பெரியபுராணத்திலும்]] இத்திருத்தலம் சுட்டப்பட்டிருப்பது வெள்ளிடை. இத்தகு சீர்பூத்த திருத்தலம் காலவெள்லத்தில்காலவெள்ளத்தில் சிக்கிச் சிதைந்து சின்னாபின்னமடைந்து மண்மேடானமை வரலாற்றுண்மையாகும்வரலாற்று உண்மையாகும்.
 
இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத்[[அகழ்வாய்வு]]த் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் [[சிற்பம்]] கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக்[[கலைஞர்]]களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்தமை ஆய்வாளர்தம் துணிவாகும்
 
திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலையென்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் [[துறைமுகம்|துறைமுகமாகவும]] வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும்[[பாப்பாமோட்டை]]யென்றும் இன்றுமழைக்கப்படும்இன்றும் ஊர்கள்அழைக்கப்படும் [[ஊர்]]கள் இருப்பதையும் நாளுங்கானமுடிகின்றது
 
அந்தணர்கள்[[அந்தணர்]]கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன
 
ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் [[மாதோட்டம்|மாதோட்டத்தின்]] கண்ணிறங்கி அன்றிரவினைஅன்று இரவினை அங்கேயே கழித்த்தாகவும்கழித்ததாகவும் வரலாறுண்டு.
 
பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக்கோயில்இக் சோழமன்னர்கள்ளால்[[கோயில்]] சோழமன்னர்களால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.
 
போத்துக்கீயரால்போத்துக்கீசரால் தகர்க்கப்பட்ட இவ்வாயக் கற்களையுஙஞ்கற்களையுஞ் சிற்பங்களையும் கொண்டு மாதோட்டத்தில் கட்டப்பட்ட முதலாவது தேவாலயத்திற்கு அடிக்கலாகப் பயன்படுத்தப்பட்ட உண்மையைத் துலக்கா நிற்கின்றது.
 
அழித்துச் சிதைக்கப்பட்டிருந்த இத்திருடத்தைஇத் திருடத்தை விடிவெள்ளியின் அவதாரம் செய்த திருப்பெருநதிரு அருள்மிகு யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயா அவர்கள் அந்நிலத்தை வாங்கி சைவசயிகளின் பெருமையையும் புகழும் நிலைக்கவேண்டுமென்னும் பேரவாவினால் தூண்டுதல் செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்த பெருமை ஐயா அவர்களையே சாரும். ஐயா அவர்களின் ஆசையை நிறைவுசெய்ய முயன்ற பெரியார்கள் கொழும்பு தம்பையா முதலியார், சுபைதார் வைத்திலிங்கம், புகையிரத தபால் ஒப்பந்தக்காரர் மாத்தளை ஆசைப்பிள்ளை ஆகியோரின் அருமுயற்சி அரசினரின் அடாத்தன்மையால் நிறைவுபெறவியலாது போயிற்று. தொடர்ந்து 1890இல் தகைசான்ற சைவப்பெரியார்களின் பெருமுயற்சியால் அக்காலத்து அரச அதிபர் அந்நிலத்தை சைவர்கட்கே வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டார்.
 
காலப்போக்கில் இத்திருகோயிலிற்கென ஓர் சபை உருவாக்கப்பட்டு அதன் முதலாவது தலைவராக சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்களும் பொதுச் செயலாளராக நீராவியடி பண்டிதர் அ.சிற்றம்பலம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு உயர்ந்த பல குறிக்கோளுடன் சபை செயற்பட யாப்பு அமைக்கப்பட்டது
"https://ta.wikipedia.org/wiki/திருக்கேதீச்சரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது