சுயம்வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

691 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: new:चुयम्वरम् (सन् १९९९या संकिपा))
சிNo edit summary
பழங்காலத்தில் தன் மகளுக்கு தக்க மணமகனை தேடும் முயற்சியில் மன்னன் எல்லா நாட்டு அரசரையும் ஓர் சபையில் கூட்டி, தன் மகள் விரும்புபவனுக்கு மணமுடித்துக் கொடுத்தலே '''சுயம்வரம்''' ஆகும். இதனை '''தன் வரிப்பு''' எனவும் அழைப்பர். அதாவது தனக்கான கணவனை ஒரு பெண் தானெதானே வரித்துக்கொள்ளல்வரித்துக் கொள்ளல் எனப் பொருள்படும்.
 
==சுயம்வர முறை==
நளன்இந்த தமயந்தி,சுயம்வர [[மகாபாரதம்]],முறை [[இராமாயணம்]]இளவரசிகள் போன்றதங்களுக்கு பழங்கதைகளில்விருப்பமானவர்களைத் சுயம்வரக்தேர்வு காட்சிகள்செய்து இடம்பெறுகின்றனகொள்ள மட்டும் பயன்படுத்திய ஒரு முறையாக பல பழங்கதைகள் உள்ளன. இவற்றின்படிஇக்கதைகளிலுள்ளபடி சுயம்வரம் என்பது, இளவரசியின் தோழியானவள் ஒவ்வோர் அரசராக, அவர்களின் வீரச்செயல்கள், பண்பு, குலப்பெருமை, மாண்பு முதலிய குணங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைப்பாள். இவற்றில் எது மணமகளினை கவர்கிறதோ,கவரும் அவனையேஒருவனுக்கு அவள் மாலையிடுவாள்மாலையிட்டு மணமகனைத் தேர்வு செய்வார்.
 
==பழங்கதைகளில் சுயம்வரம்==
நள தமயந்தியில், காத்திருந்த தேவர்களையெல்லாம் விட்டுவிட்டு தன் அறிவுக்கூர்மையால் நளனை இனங்கண்டும், இராமயணத்தில் வில்லினை ஒடித்தும், மகாபாரதத்தில் தன் வில்வித்தையால் திரௌபதியை அருச்சுனனும், உடற்பலத்தால் தன் உடன்பிறந்தோருக்கான மணமக்களை பிற அரசரிடமிருந்து மீட்டு வீட்டுமரும் தமக்கேற்ற இணைகளையோ, தம் சார்ந்தோருக்கான இணைகளையோ தேடிக்கொண்டனர்.
 
நளன் தமயந்தி, [[மகாபாரதம்]], [[இராமாயணம்]] போன்ற பழங்கதைகளில் சுயம்வரக் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றின்படி, நள தமயந்தியில், காத்திருந்த தேவர்களையெல்லாம் விட்டுவிட்டு தன் அறிவுக்கூர்மையால் நளனை இனங்கண்டும், இராமயணத்தில் வில்லினை ஒடித்தும், மகாபாரதத்தில் தன் வில்வித்தையால் திரௌபதியை அருச்சுனனும், உடற்பலத்தால் தன் உடன்பிறந்தோருக்கான மணமக்களை பிற அரசரிடமிருந்து மீட்டு வீட்டுமரும் தமக்கேற்ற இணைகளையோ, தம் சார்ந்தோருக்கான இணைகளையோ தேடிக்கொண்டனர்.
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:திருமண முறைகள்]]
22,215

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/840889" இருந்து மீள்விக்கப்பட்டது