பலதுணை மணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ro:Poligamie
சிNo edit summary
வரிசை 1:
ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் மண உறவில் இணைந்து வாழ்வது '''பலதுணை மணம்''' (Polygamy) எனப்படுகின்றது. பலதுணை மணம் இரண்டு வகையாக அமைதல் கூடும். ஒரு ஆண் பல பெண்களை [[மனைவி]]களாக்கிக் கொண்டு வாழலாம், அல்லது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல [[கணவன்|கணவர்களுடன்]] மண உறவு கொண்டு வாழலாம். முதல் வகை மணம், [[பலமனைவி மணம்]] (polygyny) என்றும், இரண்டாவது வகை, [[பலகணவர் மணம்]] (polyandry) என்றும் அழைக்கப்படும்.
 
உலகில் மிகப் பெரும்பான்மையான சமுதாயங்களில் பலதுணை மணமே வழக்கில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதிலும் மிகப் பெரும்பான்மையாகக் கைக்கொள்ளப்படுவது பலமனைவி மணமேயாகும்.{{fact}}
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:திருமண முறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பலதுணை_மணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது