லண்டன் வன்முறைகள் 2011: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lt:2011 m. riaušės Anglijoje
வரிசை 26:
==நாடு திரும்பிய பிரதமர்==
[[படிமம்:Welcome to Hackney, 2011 riots.jpg| எரியூட்டப்பட்ட வாகனத்தில் வரவேற்பு வாசகம்|thumb|right]]
[[படிமம்:Greater London UK location map 2.svg| 6, 7ம் திகதிகளில் கலவரம் இடம்பெற்ற பகுதிகள்|thumb|right]]
[[படிமம்:England location map.svg|8 ம் திகதி கலவரம் விரிவான பகுதிகள்|thumb|right]]
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் தனது இத்தாலி விடுமுறை சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு, ஆகத்து 10 ம் திகதி நாடு திரும்பினார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பாக, நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். இது குறித்து டேவிட் கேமரன் கூறுகையில், "பிரிட்டனில் மேலும் கலவரங்கள் நடக்காமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் பொலிசார் எடுப்பார்களென்றும், தேவைப்படும் பட்சத்தில் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தாக்குதல் நடத்த பொலிசார் தயங்கமாட்டார்கள்" எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/லண்டன்_வன்முறைகள்_2011" இலிருந்து மீள்விக்கப்பட்டது