ஆனந்த குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கனகு பார்க்க - சில சொல்மாற்றங்கள் செய்துள்ளேன்
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox Biography
| subject_name = ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி<br>Ananda Kentish Coomaraswamy
| image_name = Anandacoomaswamy.jpg
| image_caption = கீழைத்தேயகலைகளின் திறனாய்வாளர்
| date_of_birth = [[ஆகஸ்ட் 22]], [[1877]]
| place_of_birth = [[கொழும்பு]],[[இலங்கை]]
| date_of_death = [[செப்டம்பர் 9]], [[1947]]
| place_of_death = பொஸ்ரன், [[அமெரிக்கா]]
| occupation = ஓவியர்,ஆராய்ச்சியாளர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.
| spouse = எதெல் மேரி,ரத்னா தேவி,டோனா லூசா
}}
கலாயோகி '''ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி''' ([[ஆகஸ்டு 22|ஆகஸ்ட் 22]] [[1877]] - [[செப்டம்பர் 9]] [[1947]]), கீழைத்தேயக் கலைகளுக்கும் அவற்றின் ஊடுபொருளாக அமைந்த இந்து மதங்களுக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர் (விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.
 
[[படிமம்:Anandacoomaswamy.jpg|frame|right|கலாயோகி ஆனந்த கே. குமாரசுவாமி்]]
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[சேர் முத்து குமாரசுவாமி]], எலிசபெத் பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் ஒரே மகன். [[கொழும்பு|கொழும்பிலே]] பிறந்தார். தாயார் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] கெண்ட் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தாயாருடன் [[1879]] ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] மாதம் இங்கிலாந்து சென்றார். இரண்டு வயதாகுமுன் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலே இங்கிலாந்தில் வளர்ந்து [[லண்டன்]] பல்கலைக்கழகத்திலே BSc தேர்வில் முதல் வகுப்பிற் தேர்ச்சியடைந்தார். பின்பு அதே பல்கலைக்கழகத்தில் [[1905]] இல் DSc (Geology) பட்டத்தையும் பெற்றார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது அங்கு அவருடன் கல்வி பயின்ற எதெல் மேரி (''Ethel Mary'') என்பாரைத் திருமணம் புரிந்து கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்த_குமாரசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது