வர்ஜீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: nds-nl:Virginia (stoat)
No edit summary
வரிசை 57:
'''வர்ஜீனியா''' (வர்ஜீனியா காமன்வெல்த் அல்லது பொதுநலவாய வர்ஜீனியா) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு 'ஓல்ட் டொமினியன்' என்ற பட்டப்பெயரும் உண்டு. எட்டு அமெரிக்க அதிபர்கள் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாதலால், இது அமெரிக்க அதிபர்களின் தாய் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் புவியியலும் காலநிலையும் புளு ரிட்ஜ் மலை மற்றும் செசுபிக் விரிகுடாவால் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் தலைநகரம் [[ரிச்மன்ட்]]; வர்ஜீனியா கடற்கரை இதன் அதிக மக்கள் தொகை உடைய நகர் மற்றும் பேர்வேக்சு கவுண்டி அதிக மக்கள் தொகை உடைய முக்கிய அரசியல் பிரிவாகும். வர்ஜீனியாவின் மக்கள் தொகை எண்பது லட்சத்துக்கும் அதிகமாகும். ஐக்கிய அமெரிக்காவில் 10 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,
 
[[அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப்போரில்]] இம்மாநிலம் [[அமெரிக்க கான்படரேட் மாநிலங்கள்|கான்படரேட் மாநிலங்களில்]] (தெற்கு மாநிலங்கள்) ஒன்றாக இருந்தது; ரிச்மன்ட் கான்படரேட் அணியின் தலைநகராக விளங்கியது.
 
 
 
 
 
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வர்ஜீனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது