லிசியே நகரின் தெரேசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
}}
 
'''லிசியே நகரின் தெரேசா''' (2 ஜனவரி 1873 – 30 செப்டம்பர் 1897), அல்லது '''[[குழந்தை இயேசு]] மற்றும் இயேசுவின் திருமுகத்தின் தெரேசா''', (இயற் பெயர்: மரீமரி பிரான்சிஸ்கு தெரேசா மார்டீன்''), ஒரு பிரெஞ்சு கார்மேர்கார்மேல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார். இவர் ''இயேசுவின் ரிறுசிறு மலர் தெரேசா'' எனவும் அழைக்கப்படுகின்றார்.
 
இவர் இறை அழைத்தலை இளம் பருவத்திலேயே உணர்ந்து, 15 வயதில் 1888 இல், பல்வேறு தடைகளையும் மீறி, கார்மேல் சபையில் சேர்ந்தார். ஒன்பது ஆண்டுகள் அங்கேயே பணிபுறிந்து, கடைசி பதினெட்டு மாதங்கள் ஆன்மாவின் இருண்ட கலத்தில் ([[:en:Dark Night of the Soul]]) அவதியுற்று, அவர் [[காச நோய்|காச நோயால்]] 24 வயதில் இறந்தார்.
 
இவரின் ''ஓர் ஆன்மாவின் வரலாறு'' என்னும் தன்வரலாற்று நூலை இவரின் இறப்புக்கு பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிடனர். ஆனாலும் அது பலராலும் படிக்கப்பட்டு, இவரை 20-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதராக பிறர் கண்டுணர வழிவகுத்தது. [[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|பதினொன்றாம் பயஸ்]] இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரை தன் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்.<ref>Guy Gaucher, ''The Spiritual Journey of Therese of Lisieux'', p 211, ISBN 0-232-51713 4</ref> 1927-இல் இவர் மறை பரப்பு நாடுகளின் துணை பாதுகாவலியாக [[பிரான்சிஸ் சவேரியார்|பிரான்சிஸ் சவேரியாருடன்]] அறிவிக்கப்பட்டார். 1944-இல் பிரான்சு நாட்டின் பாதுகாவலியாக [[ஜோன் ஆஃப் ஆர்க்|ஜோன் ஆஃப் ஆர்கோடு]] அறிவிக்கப்பட்டார். 19 அக்டோபர் 1997-இல் [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|இரண்டாம் யோவான் பவுல்]] இவரை கத்தோலிக்க திருச்சபையின் 33-ஆம் மறைவல்லுநராக (திருச்சபையின் தூணாக) அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இவரே வயதால் மிக இளையவரும், மூன்றாவது பெண்ணும் ஆவார். இன்று இவரின் பக்தி உலகம் முழுவதும் பரவியுள்ளது.<ref>''Thérèse of Lisieux: God's gentle warrior'' by Thomas R. Nevin, 2006 ISBN 0-19-530721-6 page 26</ref>
 
தெரேசா ஒரு மறைந்மறைந்த வாழ்க்கை வாழ்ந்து, ''அறியப்படாமல் இருக்க வேண்டும்,'' என்றே விரும்பினார். ஆனால் இவரின் இறப்புக்கு பின் இவரின் தன்வரலாற்று நூல் இவரை வெளி உலகிற்கு காட்டியது. இவரின் கடிதங்கள், கவிதைகள், சமய நாடகங்களில், இறை வேண்டல்கள், மற்றும் இவரது கடைசி உரையாடல்கள், இவரது சகோதரிகள் பதிவு செய்த இவரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் - (பெரும்பாலும் சகோதரி செலின்னால் செய்யப்பட்டவை) இவரை பலரும் கண்டுணர வழிவகுத்தது.
The impact of ''[[:en:The Story of a Soul]]'', a collection of her autobiographical manuscripts, printed and distributed a year after her death to an initially very limited audience, was great, and she rapidly became one of the most popular saints of the twentieth century. [[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|பதினொன்றாம் பயஸ்]] made her the ''star of his pontificate''.<ref>Guy Gaucher, ''The Spiritual Journey of Therese of Lisieux'', p 211, ISBN 0-232-51713 4</ref> She was beatified in 1923, and canonized in 1925. The speed of this process may be seen by comparison with that applied to a great heroine of Thérèse, [[ஜோன் ஆஃப் ஆர்க்]], who died in 1431 but was not canonized until 1920. Thérèse was declared co-patron of the missions with [[பிரான்சிஸ் சவேரியார்]] in 1927, and named co-patron of France with Joan of Arc in 1944. On 19 அக்டோபர் 1997 [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|இரண்டாம் யோவான் பவுல்]] declared her the thirty-third [[:en:Doctor of the Church]], the youngest person, and only the third woman, to be so honored. Devotion to Thérèse has developed around the world.<ref>''Thérèse of Lisieux: God's gentle warrior'' by Thomas R. Nevin, 2006 ISBN 0-19-530721-6 page 26</ref>
 
அவரதுஇவரது ஆன்மீக வாழ்வின் ஆழம், பலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அவர்இவர் அதனைப்பற்றி கூறும் போது, "என் வழி முழுவதும் நம்பிக்கை மற்றும் அன்பு உள்ளது" ஏன்றார்என்றார். தனது தாழ்ச்சியிலும் எளிமையிலும், அவர்இவர் கடவுளையே தனது புனிதமாக நம்பினார்.
தெரேசா ஒரு மறைந் வாழ்க்கை வாழ்ந்து, ''அறியப்படாமல் இருக்க வேண்டும்,'' என்றே விரும்பினார். ஆனால் இவரின் இறப்புக்கு பின் இவரின் தன்வரலாற்று நூல் இவரை வெளி உலகிற்கு காட்டியது. இவரின் கடிதங்கள், கவிதைகள், சமய நாடகங்களில், இறை வேண்டல்கள், மற்றும் இவரது கடைசி உரையாடல்கள், இவரது சகோதரிகள் பதிவு செய்த இவரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் - (பெரும்பாலும் சகோதரி செலின்னால் செய்யப்பட்டவை) இவரை பலரும் கண்டுணர வழிவகுத்தது.
 
அவரது ஆன்மீக வாழ்வின் ஆழம், பலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அவர் அதனைப்பற்றி கூறும் போது, "என் வழி முழுவதும் நம்பிக்கை மற்றும் அன்பு உள்ளது" ஏன்றார். தனது தாழ்ச்சியிலும் எளிமையிலும், அவர் கடவுளையே தனது புனிதமாக நம்பினார்.
 
அவள் ஒரு முற்றிலும் புதிய சிறிய மூலம் சொர்க்கத்துக்கு போக விரும்பினாள். நான் என்னை இயேசு உயர்த்தும் என்று ஒரு லிஃப்டில் கண்டுபிடிக்க விரும்பினேன். லிஃப்டில், அவர் எழுதினார், அனைத்து அவரது littleness அவரது தூக்கும் பயிற்சி இயேசுவின் கைகளில் இருக்க வேண்டும்.
 
லிசியே நகரில் உள்ள, புனித தெரேசா பேராலயம், பிரான்சு நாட்டிலேயே, லூர்து நகருக்கு அடுத்து மிக அதிக திருப்பயணியர் வரும் இடமாக உள்ளது.<ref>[http://www.vatican.va/holy_father/john_paul_ii/angelus/1997/documents/hf_jp-ii_ang_19971019_en.html Vatican website: Proclamation as Doctor of the Church]</ref><ref>CatholicForum.com: Patron Saints Index: [http://www.catholic-forum.com/saints/saintt02.htm Thérèse of Lisieux] Retrieved on 1 அக்டோபர் 2006
வரி 41 ⟶ 38:
[[File:Image-Basilique de Lisieux crytpte.jpg|thumb|240px|லிசியே நகரில் உள்ள புனித தெரேசா பேராலயத்தின் உட்புறம்]]
 
தெரேசாவை வெளி உலகிற்கு தெரிவித்தது, அவரின் தன்வரலாற்று நூல் – ''ஓர் ஆன்மாவின் வரலாறு'' (L'histoire d'une âme) ஆகும். அதை அவர் தன் சபைத் தலைவியின் கட்டளைக்கு பணிந்து எழுதினார். இதை 1985-இல் தன் இளம் பருவ நினைவுகளிலிருந்து எழுதலானார். மற்றும் 1986-இல் தன் சகோதரியும், அம்மடத்திலேயே கணியராயும் இருந்த சகோ. திரு இருதயத்தின் மரியாளுக்கு எழுதிய கடிட்தத்தின்கடிதத்தின் தொகுப்பும் சேர்த்து ''ஓர் ஆன்மாவின் வரலாறு'' என வெளியிடப்பட்டது.
 
இந்தூல் மறைத்திர்ருமறைத்திரு. பி.பி. சேவியரால் தமிழாக்கம் செய்யப்பட்டு, புதுவையில் உள்ள மிஷன் அச்சகத்தில் 1998-இல் வெளியிடப்பட்டது.
 
==புனித தெரேசாவின் பெற்றோருக்கு முக்திபேறுபட்டம்==
 
ஒரு இயக்கம் இப்போது போப் ஜான் பால் II 1994 இல் மகான் அறிவிக்கப்பட்டு அவரது பெற்றோர், canonise நடந்து உள்ளது. 2004 இல், மிலான் ஆர்ச்பிஷப் அவர்களின் பரிந்துரை என காரணம் ஒரு நுரையீரல் நோய் உள்ள ஒரு குழந்தை எதிர்பாராத குணப்படுத்த ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு ஜோடி [1] (அர்ச்சிப்பு முன் படியில்) ஞாயிறு மிஷன் நடைபெற்றது என்ற மகான் Zelie மற்றும் லூயிஸ் மார்டின், அவர்களின் முக்திபேறு திருமணம் உருவமைக்கப்பட்டு 150 வது ஆண்டு நிறைவை விழாக்களில் ஜூலை 2008, 19 12 கார்டினல் Saraiva மார்டின்ஸுடன் முடிவு அறிவிப்பு லிசியு மணிக்கு அக்டோபர் 2008, [6] ஆசிர்வதிக்கப்பட்ட Zélie மற்றும் லூயிஸ் மார்டின் கடிதங்களை ஒரு ஆழமான காதல் ஒரு கால் என்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது 2011 ல் [7]:. குழந்தை இயேசு, 1863 செயின்ட் தெரேஸ் பெற்றோர் குடும்ப கடித - 1885. [8]
 
தேரேசாவின் பெற்றோருக்கு புனிதர்பட்ட செயல்கள் துவங்கி உள்ளன. இவர்கள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால், 1994-இல் வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்பட்டனர். 2004-இல் [[மிலான்]] நகர பேராயர், நுரையீரலில் நோய் உள்ள ஒரு குழந்தைக்கு ஏற்ப்பட்ட குணத்தை ஏற்றுக்கொண்டு, 12 ஜூலை 2008 அன்று, கார்தினால் சரைவா மார்டின்ஸால், இவர்களின் 150-ஆவது திருமண நாளன்று, [[அருளாளர் பட்டம்|முக்திபேறுபட்டம்]] அளிக்கப்பட்டது.<ref>{{cite web
"https://ta.wikipedia.org/wiki/லிசியே_நகரின்_தெரேசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது