நாராயணன் என்ற சொற்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 9:
* வெளி முதலிய ஐந்து பெரும்பூதங்களும் ஒன்றோடொன்று நன்கு கலந்து வெளித் தோற்றம் பெறுமுன்னர், தனித்தனியாக இருந்தன.அவைகளுக்கு 'காரணோதகம்' அல்லது 'அப்பு' என்று பெயர். அம்மூல தத்துவங்களில் உட்புகுந்து அவற்றைத் தன்னிடமாகக் கொண்டு படைப்பைத் தொடங்கியவர் 'நாராயணன்'<ref> ''ஆபோ நாரா:'' என்று கூறும் மனுஸ்மிருதி 1-10</ref>
 
* <ref>வேதாந்த தேசிகர்: 'தேசிகபிர்பந்தம்தேசிகபிரபந்தம்' பாட்டு #300</ref> வடமொழி இலக்கணத்தில் 'தத்புருஷ-ஸமாஸம்' (வேற்றுமைப்புணர்ச்சி), 'பஹுவ்ரீஹி ஸமாஸம்' (அன்மொழித்தொகை) என்று இருவித சொற்புணர்ச்சிகள் உண்டு. 'நாராயண' என்ற சொல், 'நர' , 'அயன' ஆகிய இரண்டு சொற்களைக் கொண்டு சேர்க்கும்போது, இரண்டுவிதமாகவும் சேரும்.
:: '''நாராணாம் அயனம்''' அதாவது, நாரங்களுக்கு அயனம், என்பது முதல் வகை.
:: '''நாரா: அயனம் யஸ்ய ஸ:''', அதாவது 'நாரங்களை அயனமாக (நுழையப்படும் பொருளாக) உடையவர்' என்பது இரண்டாவது வகை.
"https://ta.wikipedia.org/wiki/நாராயணன்_என்ற_சொற்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது