நெடுங்குழு (தனிம அட்டவணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நெடுங்குழு'''அல்லது [[கூட்டம்|ஆவர்த்தன அட்டவணை கூட்டம்]] அல்லது [[தொகுதி]] என்பது [[ஆவர்த்தன அட்டவணை|தனிமங்களின் அட்டவணை]]யில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு சீர்மையுடன் அடுக்கப்பட்டுள்ளதால், நெடுங்குழுக்கள் வேதியியல் தொடர்புடைய வரிசைகளாய் இருப்பதில் வியப்பில்லை.முன்பு பயன்பாட்டில் இருந்து வந்த அட்டவணையில் ரோம எண்கள் பயன்படுத்தப்பட்டன. இதே போன்று அமெரிக்க அட்டவணையிலும் ரோம எண்களே இருந்தன. தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் அவற்றின் தொகுதிகளில் ஒரே எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்றுள்ளன. மேலும் அவை அவற்றின் வெளிக்கூட்டு ஆர்பிட்டாலில் சம எண்ணிக்கையில் எலக்ட்ரான்களையும், ஒரே பண்புகளையும் பெற்றுள்ளன.
18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய மற்றும் புதிய எண்களையும் வகைபடுதிய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/நெடுங்குழு_(தனிம_அட்டவணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது