நெடுங்குழு 8 தனிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 19:
|}
 
'''நெடுங்குழு 8 ''' உள்ள தனிமங்களை இரும்பு தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகிறது. இக்குழுவில் இடை நிலை உலோகங்களான [[இரும்பு]](Fe),[[ருதெனியம்ருத்தேனியம்]](Ru) ,[[ஒஸ்மியம்]](Os) ,[[ஹாசியம்]](Hs) ஆகிய நான்கும் இருக்கின்றன. எல்லா நெடுங்குழுக்களை போலவே இங்கும் எதிர்மின்னி அமைப்பில், இறுதிக் கூட்டில் எல்லா தனிமங்களும் இரண்டு எதிர்மின்னிகளை கொண்டுள்ளது. அனால் அதிசயக்கும் விதமாக ருதெனியம் மட்டும் ஒரு எதிர்மின்னியை கொண்டுள்ளது. வாலன்சு கூடு என்று அழைக்கப்படும் இறுதிக் கூட்டில் 8 எதிர்மின்னிகளை கொண்டுள்ளதால் இந்த தனிமங்கள் அனைத்தும் நெடுங்குழு உள்ளன.
{| class="wikitable" border="1" cellpadding="3" cellspacing="0"
வரிசை 27:
| 26 || இரும்பு || 2, 8, 14, 2
|-
| 44 || ருதெனியம்ருத்தேனியம் || 2, 8, 18, 15, 1
|-
| 76 || ஒஸ்மியம் || 2, 8, 18, 32, 14, 2
"https://ta.wikipedia.org/wiki/நெடுங்குழு_8_தனிமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது