"கூகிள் குரோம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

125 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: my:ဂူဂယ် ခရုမ်း)
== தொழில் நுட்பக் குறிப்புக்கள் ==
[[படிமம்:GoogleChromeTaskManager.PNG|thumb|right|300px|கூகுள் குரோம் பணி மேலாளரின் திரைக் காட்சி]]
* இங்கே ஒவ்வொரு [[கீற்று (மென்பொருள்)|கீற்று]]க்கும் அதனுடன் இணைந்த [[கூகிள் குரோம் நீட்சி | நீட்சிகளையும்]] தனிப்பட்ட பணியாகவே குரோம் கருதும். இதை குரோம் உலாவியில் Shift+Esc விசைகளை ஒருங்கே அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். தவிர உலாவியின் முகவரியில் about:memory என்பதன் மூலமும் மொத்த நினைவகத்தின் பாவனையை அறிந்து கொள்ளலாம்.
 
* பக்கம் ஒன்றைப் பார்வையிடும் பொழுது அப்பக்கத்தில் இருக்கும் இணைப்புகளின் IP முகவரிகளை ஆட்களப் பெயர் வழங்கி (DNS) பின்னணியில் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இணைப்பொன்றை சொடுக்கும் போது நேரடியாக உரிய ஐபி முகவரியில் இருந்து பக்கதைப் பெற்றுத் தரும்.
== தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் ==
# தமிழ் உள்ளீட்டில் [[எ-கலப்பை]] ஒலியியல் விசைப்பலகையூடாக ( எ-கலப்பையின் தமிழ்99 விசைப்பலகை வேலை செய்கின்றது பிரச்சினை இருக்கவில்லை) எழுத்துக்களை உள்ளீட்டு செய்யவதில் ஆரம்பத்தில் வெளிவந்த கூகிள் குரோமில் பிரச்சினைகள் இருந்தது. <ref>[http://code.google.com/p/chromium/issues/detail?id=1097 கூகுள் குரோம் உலாவியில் தமிழ் ஒலியியல் விசைப்பலகையூடாகத் தமிழை உள்ளிட இயலவில்லை] அணுகப்பட்டது [[4 செப்டம்பர்]] [[2008]]</ref>. இதற்கு கூகிள் குரோம் இன்னமும் பயர்பாக்ஸ் நீட்சிகளைகளைப் பயன்படுத்தியும் தமிழை உள்ளீடு செய்ய இயலாது. இதற்கு ஒர் தீர்வாக [[என்எச்எம் ரைட்டர்]] மென்பொருளூடாக எந்தவொரு முறையிலும் (அதாவது ஒலியியல் முறை உட்பட) தமிழில் உள்ளீடுகளைச் செய்யலாம். <ref>[http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx என்எச்எம் ரைட்டர் ஊடாக எந்த உலாவியிலும் தமிழை உள்ளீடு செய்யலாம்] புதிய விருத்தியாளர்களுக்கான பதிப்பில் இக்குறை நீக்கப்பட்டுள்ளது. அணுகப்படட்து [[25 டிசம்பர்]] [[2008]]</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
*[[கூகிள் குரோம் நீட்சி]]
 
== வெளியிணைப்பு ==
* [http://build.chromium.org/buildbot/snapshots/chromium-rel-xp/7466/ விருத்தியாளர்களுக்கான கூகிள் குரோம்] தமிழா எ-கலப்பை ஒலியியல் விசைப்பலகையை ஆதரிக்கும் கூகிள் குரோம் உலாவி.
 
== இவற்றையும் பார்க்க ==
* [http://code.google.com/apis/v8/run.html வீ8 வினைத்திறன் காண் மதிப்பீடு]
* [http://www2.webkit.org/perf/sunspider-0.9/sunspider.html சன்ஸ்பைடர் வினைத்திறன் மதிப்பீடு] பக்கத்தின் இறுதியில் உள்ள இணைப்பைப் பயனபடுத்தவும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/842730" இருந்து மீள்விக்கப்பட்டது