விம்பிள்டன் கோப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
'''விம்பிள்டன்''' சாம்ப்பியன் டென்னிஸ் போட்டிகள் [[டென்னிஸ்]] வரலாற்றின் மிகப் பழைமையான போட்டியாகும். டென்னிஸ் போட்டிகளில் அதிக மரியாதைக்குரியதாகும். ஆண்டுதோறும் [[ஜூன்]] மாதக்கடைசியிற் தொடங்கி [[ஜூலை]]யில் முடிவடைகிறது. ஆண்டின் மூன்றாவது கிறாண்ட் சிலாம் போட்டித் தொடராகும். ஒவ்வோராண்டும் [[ஆஸ்திரேலியா|அவுஸ்ரேலியன்]] ஓப்பன், [[பிரான்ஸ்|பிரெஞ்ச்சு]] ஓப்பன், விம்பிள்டன், [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] ஓப்பன் ஆகிய டென்னிஸ் கிறாண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறுகின்றன. [[ரொஜர் ஃபெடரர்]], [[வீனஸ் வில்லியம்ஸ்]] ஆகியோர் 2007க்கான விம்பிள்டன் சாம்ப்பியன்களாவர்.
[[படிமம்:Wimbledon_trophies.jpg|thumb|left|200px|விம்பிள்டன் ஒற்றையர் ஆட்ட வெற்றிச் சின்னங்கள்: ஆண்களுக்கான கோப்பை(கீழே), பெண்களுக்கான கேடயம் (மேலே) படத்தில் பார்க்கலாம்]][[படிமம்:Court_1.jpg|thumb|right|300px|புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் '''முதல் திடல்''' (கோர்ட்-1)]]
==படத்தொகுப்பு==
==Gallery==
<gallery>
File:The Royal Gallery at Centre Court, Wimbledon.jpg|The Royal Gallery at Centre Court, Wimbledon
"https://ta.wikipedia.org/wiki/விம்பிள்டன்_கோப்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது