ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "முதற்பக்கக் கட்டுரைகள்" (using HotCat)
வரிசை 73:
 
== கட்டுமானமும் பொறியியலும் ==
[[படிமம்:Hubble_mirror_polishing.jpg|framethumb|300px|right|மே 1979 ல், [[டான்பரி, கானெக்டிகட்|டான்பரி]], [[கானெக்டிகட்]] என்னும் இடத்திலுள்ள [[பேர்க்கின்-எல்மர் கார்ப்பரேஷன்|பேர்க்கின்-எல்மர்]] கார்பரேஷனில் ஆடி மினுக்கும் வேலைகள் தொடங்கின. படத்தில் உள்ளவர் டாக்டர் மார்ட்டின் யெல்லின் என்னும் ஒளியியல் பொறியாளராவார்.]]
 
விண்வெளித் தொலைநோக்கித் திட்டத்துக்கான அநுமதி கிடைத்ததும், திட்டப் பணிகள் பல்வேறு நிறுவனங்களிடையே பகிர்ந்துகொள்ளப்பட்டன. தொலை நோக்கியின் வடிவமைப்பு, உருவாக்கம், அமைப்பு ஆகிய பொறுப்புக்கள் [[மார்ஷல் விண்வெளிப் பறப்பு மையம்|மார்ஷல் விண்வெளிப் பறப்பு மையத்துக்கு]] வழங்கப்பட்டது. [[கொடார்ட் விண்வெளிப் பறப்பு மையம்]], அறிவியல் கருவிகள் தொடர்பான பொறுப்புக்களையும், திட்டத்தின் புவிக் கட்டுப்பாட்டு மையத்துக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. மார்ஷல் விண்வெளிப் பறப்பு மையம், ஒளியியல்சார் தொலைநோக்கிக் கூறுகளையும் வேறு சில முக்கிய கருவிகளைச் செய்யவும், பர்க்கின்-எல்மர் என்னும் ஒளியியல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. தொலைநோக்கியைத் தாங்கவிருந்த விண்கலத்தை அமைப்பதற்கு [[லாக்ஹீட் கார்பரேஷன்|லாக்ஹீட்]] நிறுவனம் அமர்த்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஹபிள்_விண்வெளித்_தொலைநோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது