"கெப்லர் (விண்கலம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (கெப்லர் விண்வெளித் திட்டம், கெப்லர் (விண்கலம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
சி
[[படிமம்:Kepler Space Telescope.jpg|right|250px|thumb|கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி]]
'''கெப்லர் விண்வெளித் திட்டம்''' (''Kepler Mission'') என்பது வேறு [[விண்மீன்]]களைச் சுற்றிவரும் [[பூமி]]யைப் போன்ற [[கோள்]]களை ஆராய்வதற்கென [[நாசா]] ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்வெளித் [[தொலைநோக்கி]] விண்கலம் ஆகும்<ref>[http://www.kepler.arc.nasa.gov/ NASA Kepler Mission Official Site]</ref>. இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் [[ஒளியளவி]]யின் உதவியுடன், 3.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000 விண்மீன்களின் ஒளிச்செறிவைக் கணக்கிடும். இதன் மூலம் விண்மீன் ஒன்றை அதன் கோள்கள் சுற்றிவரும் முறையை பார்த்து அறியலாம் எனக் கருதப்படுகிறது. [[ஜெர்மனி|ஜெர்மனியின்]] புகழ்பெற்ற [[வானியல்|வானியலாளர்]] [[ஜொகான்னஸ் கெப்லர்]] அவர்களின் நினைவாக இத்திட்டத்திற்கு கெப்லர் திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டது<ref>[http://www.space.com/searchforlife/080619-seti-extrasolar-earths.html Closing in on Extrasolar Earths]</ref>.
 
கெப்லர் விண்கலம் [[2009]], [[மார்ச் 6]] ஆம் நாள் கீழைத்தேய நேரத்தின் படி 22:49 மணிக்கு ([[மார்ச் 7]], 03:49 [[UTC]])<ref name="BBC7March">[http://news.bbc.co.uk/2/hi/science/nature/7926277.stm Nasa launches Earth hunter probe]</ref> விண்ணுக்கு ஏவப்பட்டது.
1,12,463

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/843485" இருந்து மீள்விக்கப்பட்டது