லிசியே நகரின் தெரேசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பயனர்:Jayarathina/லிசியே நகரின் தெரேசா, லிசியே நகரின் தெரேசா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 22:
}}
 
'''லிசியே நகரின் தெரேசா''' (2 ஜனவரி 1873 – 30 செப்டம்பர் 1897), அல்லது '''[[குழந்தை இயேசு]] மற்றும் இயேசுவின் திருமுகத்தின் தெரேசா''', (''இயற் பெயர்: மரி பிரான்சிஸ்கு தெரேசா மார்டீன்''), ஒரு பிரெஞ்சு கார்மேல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார். இவர் ''இயேசுவின் சிறு மலர் தெரேசா'' எனவும் அழைக்கப்படுகின்றார்.
 
இவர் இறை அழைத்தலை இளம் பருவத்திலேயே உணர்ந்து, 15 வயதில் 1888 இல், பல்வேறு தடைகளையும் மீறி, கார்மேல் சபையில் சேர்ந்தார். ஒன்பது ஆண்டுகள் அங்கேயே பணிபுறிந்து, கடைசி பதினெட்டு மாதங்கள் ஆன்மாவின் இருண்ட கலத்தில் ([[:en:Dark Night of the Soul]]) அவதியுற்று, அவர் [[காச நோய்|காச நோயால்]] 24 வயதில் இறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/லிசியே_நகரின்_தெரேசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது