"சச்சின் பைலட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,302 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
சச்சின் பைலட் உத்திர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் என்ற கிராமத்தில் காங்கிரசு அரசியல்வாதி [[ராஜேஷ் பைலட்|ராஜேஷ் பைலட்டின்]] மகனாகப் பிறந்தார். இவர் புது [[தில்லி|தில்லியில்]] உள்ள பால பாரதி விமானப் படை பள்ளியில் கல்வி கற்றார். [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லி பல்கலைக்கழகத்தின்]] செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அதன் பிறகு அமெரிக்காவின் [[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்|பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்]] வார்ட்டன் வர்த்தகப் பள்ளியில் [[முதுகலை வணிக மேலாண்மை]]ப் பட்டம் பெற்றார்.
சச்சின் பைலட் உத்திர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் என்ற கிராமத்தில் பைத்புரா மாவட்டத்தைச் சேர்ந்த [[ராஜேஷ் பைலட்|ராஜேஷ் பைலட்டு]] க்கும் தற்போது கெளதம் புத் நகர் (நொய்டா) என்றறியப்பெறும் காசியாபாத் மற்றும் லோனி காசியாபாத் கிராமத்தைச் சேர்ந்த சகல்புராவின் மகளான ராமா பைலட் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் விதுரி கோத்ராவின் குர்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்.
 
இவர் புது [[தில்லி|தில்லியில்]] உள்ள பால பாரதி விமான படை பள்ளிக்கு சென்றார். பிறகு தனது பட்ட படிப்பை முடித்தார். [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லி பல்கலைக்கழகத்தின்]] செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி யில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பைலட் கல்லூரியில் படிக்கும் போது, கல்லூரியின் துப்பாக்கி சுடும் அணியின் தலைவராக இருந்தார். பிறகு இவர் [[காசியாபாத்|காசியாபாத்தில்]] உள்ள ஐஎம்டி யில் படித்தார். ஜெனரல் மோட்டார் கம்பெனியில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தார். அதன் பிறகு யு.எஸ்.எ வில் உள்ள [[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்|பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்]] வார்தான் பள்ளியில் படிக்க சென்றார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/843629" இருந்து மீள்விக்கப்பட்டது