"சச்சின் பைலட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,031 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
== அரசியல் வாழ்க்கை ==
சச்சின்ராஜேஷ் பைலட் 20042000 ஆம் ஆண்டு மேசாலை 13விபத்தில் ம்மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய சச்சின் பைலட் இந்தியா திரும்பிய போது தனது தந்தையின் பிறந்த நாளான பிப்ரவரி 10, 2002 அன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004|2004]] நாடாளுமன்றத் தேதிதேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் தௌசா பாராளுமன்ற தொகுதியிலிருந்து [[14வது மக்களவை|மக்களவைக்கு]] (கீழ் அவை) சுமார் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 2009[[இந்தியப் ஆம்பொதுத் ஆண்டுதேர்தல், மே2009|2009]] 16 ஆம்நாடாளுமன்றத் நாள்தேர்தலில் [[அஜ்மீர்]] தொகுதியிலிருந்து [[15வது மக்களவைக்குமக்களவை]]க்கு தேர்ந்தெடுக்கப் பெற்றார். தொகுதி வரையறையின் காரணமாகசீரமைப்பினால் இவர் தனதுதொகுதி தொகுதியைமாற மாற்றிக்கொண்டார்நேரிட்டது. 2009 இல் இவர் [[பாரதிய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியின்]] கிரண் மகேஸ்வரியை 76,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.<ref>http://timesofindia.indiatimes.com/Jaipur/Sachin-pilots-Congress-to-victory/articleshow/4544467.cms</ref>
சச்சின் பைலட் இந்தியா திரும்பிய போது தனது தந்தை [[ராஜேஷ் பைலட்|ராஜேஷ் பைலட்டின்]] பிறந்த நாளான பிப்ரவரி 10, 2002 அன்று காங்கிரஸ் கட்சியில் புதுமுகமாக அறிமுகமானார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததை கொண்டாடும் வகையில், விவசாயிகள் பெரும் கூட்டமாக ஒரு பேரணியில் கலந்து கொண்டார்கள்.
 
இவர் தனது 26 ஆம் வயதில் நாட்டின்நாடாளுமன்ற இளம்உறுப்பினரான வயதுசச்சின் பாராளுமன்றபைலட் உறுப்பினரானார்இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவராவார். இவர் உள்நாட்டுஉள்துறை விவகாரங்களை கவனிக்கும் பாராளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக இருக்கிறார். மேலும் இவர் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் செயல்படுகிறார். பைலட் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சர் பதவியை வகிக்கிறார்.
சச்சின் பைலட் 2004 ஆம் ஆண்டு மே 13 ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் தௌசா பாராளுமன்ற தொகுதியிலிருந்து [[14வது மக்களவை|மக்களவைக்கு]] (கீழ் அவை) சுமார் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 2009 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாள் [[அஜ்மீர்]] தொகுதியிலிருந்து 15வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பெற்றார். தொகுதி வரையறையின் காரணமாக இவர் தனது தொகுதியை மாற்றிக்கொண்டார். இவர் [[பாரதிய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியின்]] கிரண் மகேஸ்வரியை 76,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.<ref>http://timesofindia.indiatimes.com/Jaipur/Sachin-pilots-Congress-to-victory/articleshow/4544467.cms</ref>
 
இவர் தனது 26 ஆம் வயதில் நாட்டின் இளம் வயது பாராளுமன்ற உறுப்பினரானார். இவர் உள்நாட்டு விவகாரங்களை கவனிக்கும் பாராளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக இருக்கிறார். மேலும் இவர் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் செயல்படுகிறார்.
 
பைலட் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் மாநில அமைச்சர் பதவியை வகிக்கிறார். இதற்கு முன் இந்த பதவியை இவரது தந்தையான ராஜேஷ் பைலட் தனி அந்தஸ்துடைய இலாகா அமைச்சராக தொண்ணூறு ஆண்டுகளின் ஆரம்பத்தில் [[நரசிம்ம ராவ்]] ஆட்சியில் பதவி வகித்தார். ராஜேஷ் பைலட் (இறந்தது ஜூன் 11, 2000) ஒரு இந்திய அரசியல்வாதியாகவும் மற்றும் இந்திய அரசின் அமைச்சராகவும் இருந்தவர். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். மேலும் தௌச தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பெற்றவர்.
 
== சொந்த வாழ்க்கை ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/843641" இருந்து மீள்விக்கப்பட்டது